தமிழ்நாட்டின் சிறப்புகள்..! தமிழ்நாட்டின் சிறப்பு உணவு | Tamil Nadu Famous Food Places..!

Advertisement

தமிழ்நாடு சிறப்புகள்..! Tamil Nadu Famous Food List..!

Tamilnadu Famous Foods / தமிழ்நாட்டின் சிறப்புகள்: இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழ்நாட்டின் மிக சிறந்த ஊர்களின் உணவு பட்டியலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். தமிழ்நாடு என்றாலே தனி சிறப்பு தான். அதிலும் சிறப்புமிக்கவை ஏராளமாக உள்ளது. ஒவ்வொரு ஊர்களும் உணவு வகையில் தனி சிறப்பாக அமைந்துள்ளது. சரி வாங்க இன்று தமிழ்நாட்டின் புகழ்மிக்க உணவு வகைகளின் (தமிழ்நாட்டின் சிறப்பு உணவு) சிறப்பு பட்டியலை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

தமிழ்நாட்டின் உணவு பட்டியல் – Tamil Nadu Famous Food Places:

Tamilnadu Famous Foods

*தமிழ்நாட்டின் ஊர்களும்*  *அவற்றின் சிறப்புகளும்(Tamil Nadu Famous Food Name)* 
ஒட்டன்சத்திரம் கத்திரிக்காய் 
உடன்குடி கருப்பட்டி 
சிறுமலை  மலை வாழை 
வால்பாறை தேநீர் 
இராமேஸ்வரம் மாசிக்கருவாடு 
கோவில்பட்டி கடலை மிட்டாய் 
சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா 
சிதம்பரம் இறால் வறுவல்
ஆற்காடு மக்கன் பேடா 
நெய்வேலி  முந்திரி
நாகர்கோவில் மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து
வாணியம்பாடி  பிரியாணி 
மதுரை  மல்லிகை பூ, ஜிகர்தண்டா, சுங்குடி சேலை. அயிரை மீன் குழம்பு, இட்லி.  
ஆம்பூர்  பிரியாணி 
குற்றாலம்  நாட்டுக்கோழி சுக்கா 
நாமக்கல்  வாத்துக்கறி மற்றும் கோழிமுட்டை
பட்டுக்கோட்டை  மசாலா பால் 
ஊட்டி   சாக்லேட், வறுக்கி
பழனி  பஞ்சாமிர்தம் 
தூத்துக்குடி  மக்ரூன், மற்றும் உப்பு 
திருநெல்வேலி  அல்வா 
திண்டுக்கல்  பூட்டு, பிரியாணி 
காரைக்கால்  குலாம் ஜாமுன் 
மணப்பாறை  முறுக்கு 
கொடைக்கானல்  பேரிக்காய் 
கும்பகோணம்  வெற்றிலை, காபி 
சேலம்  மாம்பழம் 
பொள்ளாச்சி  தேங்காய் 
திருச்செந்தூர்  பனங்கற்கண்டு, கருப்பட்டி  
தஞ்சாவூர்  தலையாட்டி பொம்மை, சுவர் ஓவியங்கள், தஞ்சை தட்டு, வீணை. 
தேனி  கரும்பு 
விருதுநகர்  பரோட்டா 
மார்த்தாண்டம்  தேன் 
ஊத்துக்குளி  வெண்ணெய் 
பண்ரூட்டி  பலாப்பழம் 
ஸ்ரீவில்லிபுத்தூர்  பால்கோவா 
கொல்லிமலை  தேன், அன்னாசி 
திருவண்ணாமலை  பாயாசம் 
சத்தியமங்கலம்  வாழைப்பழம் 
காரைக்குடி  செட்டிநாடு சமையல் 
கல்லிடைக்குறிச்சி  அப்பளம் 
புதுக்கோட்டை  சிறுமீன் 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement