இந்தியாவின் 10 ஏற்றுமதி செய்யும் பொருட்கள்..! அந்த பொருட்களை எந்த நாடு வாங்குகிறது தெரியுமா?

Advertisement

Top 10 Exports of India 2022

ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய பயனுள்ள தகவலில் ஏற்றுமதி செய்யும் 10  பொருட்கள் மற்றும் அந்த பொருட்களை எந்த நாடுகள் இறக்குமதி செய்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக நம்முடைய நாட்டில் தான் அனைத்து பொருட்களும் கிடைக்கிறதா என்பது சிலருக்கு தெரியாது அதேபோல் நாம் என பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்பதும் சிலருக்கு தெரியாது. அப்படி இருக்கும்பட்ச்சத்தில். நம் இந்தியா என்ன பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்புகிறது என்பதை பற்றியாவது தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அதனை உங்களுக்கு சொல்லும் விதத்தில் இந்த பதிவு இருக்கும்.

ஏற்றமதி என்றால் என்ன:

நம்மிடம் உற்பத்தியாகும் பொருட்களை போதியளவு நமக்கு தேவை போக மற்ற நாட்டின் தேவையை அறிந்து அவர்களுக்கு ஏற்றுமதி செய்வதை ஏற்றுமதி ஆகும். உதாரணத்திற்கு நம்மிடம் பருத்தி விளைகிறது என்றால் அதனை மற்ற நாட்டிற்கு அனுப்புவதே ஏற்றுமதி ஆகும். இதனால் மற்ற நாட்டிற்கும் நமக்கும் உள்ள உறவு முறைகள் வளர்கிறது.

டாப் 10 ஏற்றுமதி பொருட்கள்:

இந்தியா தான் ஏற்றுமதி இடத்தில் 19 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் 2017 ஆம் ஆண்டு மொத்த ஏற்றுமதி 302.2 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி கணக்கிடத்தில் 2016 ஆம் ஆண்டை விட அதிகமாக பொருட்களை செய்து வருகிறது இந்தியா எனவும் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பொருட்களை பொறுத்தவரையில் பெட்ரோலியப் பொருட்கள் 43 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் முதன்மையான ஏற்றுமதிப் பொருல் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா ஏற்றுமதி செய்யும் டாப் 10 பொருட்கள்:

  1. பெட்ரோல்
  2. நகை
  3. ஆட்டோமொபைல்
  4. இயந்திரம்
  5. உயிர் இரசாயனங்கள்
  6. மருந்துகள்
  7. தானியங்கள்
  8. இரும்பு பொருட்கள்
  9. ஆடைகள்
  10. எலக்ட்ரானிக்ஸ்

ஏற்றுமதி செய்யும் முதல் 10 நடுகல்:

  • அமெரிக்கா (16 சதவீதம்)
  • சவுதி அரேபியா (14 சதவீதம்)
  • ஜெர்மனி (8 சதவீதம்)
  • ஹாங்காங் SAR சீனா (7 சதவீதம்)
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (6 சதவீதம்)
  • ஜப்பான் (5 சதவீதம்)
  • கொரியா குடியரசு (5 சதவீதம்)
  • பிரான்ஸ் (4சதவீதம்))
  • நெதர்லாந்து (3 சதவீதம்)

 

ஏற்றுமதி என்றால் என்ன.? ஏற்றுமதி எப்படி செய்வது என்று தெரியுமா.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement