வெபினார் என்பதன் தமிழ் பொருள் | Webinar Meaning in Tamil

Webinar Meaning in Tamil

Webinar Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே.. நாம் பேசப்படும் சில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன என்று நாம் தெரிந்து வைத்துக்கொள்வது இன்றும் தவறில்லை. நாம் இந்த பதிவில் வெபினார் என்பதன் தமிழ் பொருள் என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

வெபினார் என்பதன் தமிழ் பொருள்:

வெபினார் என்பது மாநாடுகள், விளக்கக்காட்சிகள், கூட்டங்கள், விரிவுரைகள், பயிற்சிகள், முதன்மை வகுப்புகள் மற்றும் பல ஆன்லைன் நிகழ்வுகளை நடத்துவதற்கான நவீன வடிவமாகும். ஆகவே ஒரு நிறுவனமோ அல்லது கூட்டத்திலோ அல்லது பயிற்சிகளிலோ தங்களினால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இந்த வெபினார் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த வெபினார் செயலியை பயன்படுத்தி உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் நீங்கள் கலந்து கொள்ள நினைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். Webinar தமிழ் வரையறை விரைவில் சேர்க்கப்படும் நன்றி வணக்கம்.

Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com