வாட்சப் என்பதன் தமிழ் பொருள் | Whatsapp Meaning in Tamil

whatsapp in tamil

வாட்சப் என்பதன் பொருள் – whatsapp in tamil

whatsapp in tamil – வணக்கம் நண்பர்களே நாம் பேசும் பொது பயன்படுத்தும் பல வகையான கலைச் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் என்ன என்று தெரிவதில்லை. அதன் வகையில் இந்த பதிவில் வாட்சப் என்பதன் பொருள் என்ன என்பதை பற்றியும். வாட்சப் என்றால் என்ன என்பதை பற்றியும் இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Whatsapp Meaning in Tamil:

வாட்சப் என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் பொருள் என்ன வென்றால் புலனம் அல்லது பகிரி என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இதன் சரியான தமிழ் சொல் புலனம் எனப்படுகிறது. இதன் மூலம் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்ப பயன்படும் மொபைல் போன் பயன்பாடு

வாட்சப்:

இவுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கும் செயலியாகும்.

இண்டர் நெட் வசதி இருந்தாலே போதும் இந்த உலகில் எந்த முலையில் இருந்தாலும் நாம் பேச நினைக்கும் நபரிடம் எளிதாக இந்த வாட்சப் செயலி மூலம் பேசிவிட முடியும்.

மேலும் இந்த செயலி மூலம் வீடியோ கால், வாய்ஸ் கால், SMS போன்ற வசதிகளை பயன்படுத்தலாம். இப்பொழுது புதிதாக இந்த செயலி மூலம் பணம் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com