ஜியோக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்த இரண்டு புது திட்டம்.!

Advertisement

Airtel New Launch Plan Tamil

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த நிறைய சேவைகளை வழங்கி வருகிறார்கள் அந்த வகையில் ஜியோக்கு போட்டியாக Airtel நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.. சேர்த்துள்ளது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பருங்கள்.. சரி வாங்க அந்த இரண்டு புதிய திட்டங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

ஏர்டெல் அறிமுகம் செய்த 2 புதிய திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் இந்த இரண்டு புதிய திட்டங்களும் ரூ.519 மற்றும் ரூ.779 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இவற்றின் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த பலன்களைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.

பாரதி ஏர்டெல்லின் ரூ.519 திட்டம்:

பாரதி ஏர்டெல்லின் ரூ.519 திட்டம், 60 நாட்கள் செல்லுபடியும் வேலிடிட்டி உடன் வருகிறது.

கூடவே இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மை, தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளாக இலவச Apollo 24|7 Circle, இலவச Hello tunes, Wynk Music மற்றும் FASTagல் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.

பாரதி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ 779 திட்டம்:

இந்த ரூ.779 திட்டத்தின் பலன்கள் அப்படியே நாம் மேலே பார்த்த ரூ.519 ரீசார்ஜ் திட்டத்தைப் போன்று தான் இருக்கும். இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. எனவே ரூ.519 திட்டத்தில், ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் உங்களுக்கு ரூ.5.76 விலையில் கிடைக்கிறது. அதேபோல், இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த தினசரி செலவு ரூ.8.65 ஆக இருக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement