G pay Transaction History
இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவருமே போனில் Phone Pay, G pay, Paytm போன்ற பணப் பரிவர்த்தனை செய்யும் ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி நாம் G pay மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் போது அதில் நாம் அனுப்பிய தகவல்கள் அனைத்தும் Save ஆகி இருக்கும். அதை Delete செய்வதற்கு G pay -யில் எந்த ஆப்சனும் அங்கு இருக்காது. அப்படி G pay -யில் பணம் அனுப்பிய Transaction History -யை எப்படி Delete செய்வது என்று புலம்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
G pay Transaction History Delete in Tamil:
ஸ்டேப் -1
- முதலில் உங்களுடைய G pay ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதன் மேலே உங்களுடைய Profile Picture இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
- அதில் Settings என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
- அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Privacy & Security என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4
- பின் அதில் முதலில் இருக்கும் Data & Personalization என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..? |
ஒரு நாளில் இவ்ளோ தான் Gpay-வில் பணம் அனுப்ப முடியுமா!!! |
ஸ்டேப் -5
- பின் ஒரு திரை தோன்றும். அதில் Google Account என்பது நீல நிறத்தில் கொடுப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டேப் -6
- பிறகு ஒரு திரை தோன்றும். அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் அங்கு நீங்கள் இதுவரை செய்த பண பரிவர்த்தனை அனைத்தும் இருக்கும்.
ஸ்டேப் -7
அதன் பக்கத்தில் (×) போன்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் Transaction History -யை Delete செய்து கொள்ளலாம்.ஸ்டேப் -8
- அதுமட்டுமில்லாமல், மேலே Delete என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதை கிளிக் செய்தால் அங்கு Last Hour, Last Day, Always மற்றும் Custom Range என்று 4 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதை கிளிக் செய்து எத்தனை நாட்களுக்கு முன் செய்த Transaction History -யை வேண்டுமானாலும் Delete செய்து கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
G pay -யில் UPI Pin மறந்துவிட்டதா..? அப்போ இப்படி செய்யுங்க..!
பணவர்த்தனை செய்யும் ஆப்பில் தமிழ் மொழியில் மாற்றலாம் எப்படி தெரியுமா.? |
Google Pay மூலம் BANK ACCOUNT பணம் அனுப்புவது எப்படி? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |