ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி?

How to apply legal heir certificate online in tamil

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? (How to apply legal heir certificate online in tamil)

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?

ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ். ஒருவர் இறந்த பின் அவரின் சொத்துக்களைப் பிரச்சனை இல்லாமல் வாரிசுகள் பகிர்ந்துகொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியம்.

இந்த வாரிசு சான்றிதழை ஆன்லைன் மூலம் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறுவது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?

How to apply legal heir certificate online in tamil ஸ்டேப்: 1

இந்த வாரிசு சான்றிதழ் ஆன்லைனில் பெறுவதற்கு முதலில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.

அதற்கு www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அவற்றில் Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? (How to apply passport online in tamil)

இப்பொழுது மேலே காட்டப்பட்டுள்ளது போல் ஒரு திரை திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.

பின்பு sing up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய கைபேசி எண்ணுக்கு ஒரு otp  எண் அனுப்பப்படும் அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தல் உங்களுக்கு Registration ஆகிவிடும்.

10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி?

How to apply legal heir certificate online in tamil ஸ்டேப்: 2

இப்பொழுது Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள் அவற்றுள் user name, password டைப் செயுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.

பின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது எங்களுடைய ID லாகின் ஆகிவிடும்.

வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..!

How to apply legal heir certificate online in tamil ஸ்டேப்: 3

பின்பு Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அவற்றை revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இவற்றை கிளிக் செய்தவுடன் revenue department-யில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று list out காட்டப்படும். அவற்றில் இரண்டாவது பேஜியில் legal heir certificate என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது ஒரு விண்டோ திறக்கப்படும் processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது can நம்பர் பதிவு பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு legal heir certificate அப்ளை செய்வதறக்கு மேலே காட்டப்பட்டுள்ளது போல் ஒரு FORM திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய விவரங்களை தெளிவாக உள்ளிடவும்.

பின்பு கீழே make payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து pay செய்து கொள்ளலாம். அவ்வளவுதான் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்து விட்டோம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!