Gpay வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Advertisement

How to Generate GPay Payment Link in Tamil

பொதுவாக நம்முடன் அதிக நேரம் இருப்பது மனிதர்களை விட போன் தான். இந்த போனில் மற்றவர்களிடம் சொல்லாத விஷயத்தை கூட இதில் நாம் Save செய்து வைத்து படித்து வருகிறோம்..! அல்லது மறைத்து வைத்திருப்போம் அல்லவா..? அந்த அளவிற்கு காலம் மாறி உள்ளது. மனிதர்களை விட தொழில்நுட்பத்தை தான் நம்பி வருகிறார்கள். இதில் சமீப காலமாக அந்த ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது Whatsapp போன்ற இணைய தளத்தை தான். அதன் பின் மற்ற இடத்திற்கும் இந்த தொழில்நுட்பம் மாறி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று நாம் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைன் மூலம் பணத்தை வசூல் செல்லும் வசதிகள் கூட வந்துவிட்டது. ஆன்லைன் என்றவுடன் நியாபகத்தில் வருவது G Pay தான். G Pay-வில் சூப்பரான ஆப்சன் உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

How To Split Bill With Group on Google Pay in tamil :

நாம் எப்போதாவது வெளியில் நண்பர்களுடன் செல்கிறோம் என்றால், அங்கு ஒவ்வொருவருக்கும் என்ன செலவு ஆனது என்று ஒவ்வொரு நபர்களிடம் சென்று பணத்தை வாங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் பலருக்கும் பல வேலையில் கஷ்டமாக உள்ளது. ஆனால் இனி கவலை இல்லை ஒரு இந்த ட்ரிக்ஸ் போதும்.

ஸ்டேப்: 1

gpay tips in tamil

முதலில் Gpay -வில் Search ஆப்ஷனை ஒரு கிளிக் செய்யவேண்டும். அதற்கு கீழ் New Group என்ற ஆப்சன் காட்டும். அதனை கிளிக் செய்யவேண்டும்.

ஸ்டேப்: 2

அதில் நாம் எத்தனை நண்பர்களுடன் வெளியில் வந்தோமோ அவர்களை அந்த Group –ல் சேர்க்கவேண்டும்.

அதன் பின் அவர்கள் அனைவருக்கும் எவ்வளவு பணம் என்பதை கிளிக் செய்யவேண்டும்.

ஸ்டேப்: 3

அதன் பின் அவர்கள் பணம் அனுப்புவார்கள். அதன் பின் யார் உங்களுக்கு பணம் அனுப்பவில்லையோ அதுவும் மேலே காட்டும் அவர்களுக்கு மறுமுறையும் Reminder செய்து அவர்களிடம் பணத்தை கஷ்டம் இல்லாமல் வாங்கிக்கொள்ள முடியும்.

தொடர்புடைய பதிவுகள் 
Gpay -விலிருந்து Phonepe -க்கு Transaction செய்வது எப்படி..?
Gpay -ல் Email ID -யை மாற்ற வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!
ஒரு நாளில் இவ்ளோ தான் Gpay-வில் பணம் அனுப்ப முடியுமா!!!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement