Whatapp பயன்படுத்தும் அனைவரும் இந்த லேட்டஸ்ட் ட்ரிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

How To Use Chat Lock For Whatsapp in Tamil

வாட்சப் நிறுவனம் தொடர்ச்சியாக பல அப்டேட்களை செய்து வருகிறது. அப்படி சமீபத்திய வாட்சப் அப்டேட்டில் வெளியானது தான் Chat Lock அம்சம். Chat Lock அம்சம் என்பது வாட்சப்பில் ஒருவருடைய Chat-ஐ யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதாகும். அதாவது ஒருவருடைய மெசேஜை நீங்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதற்கு Chat Lock Setting பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் Lock செய்யப்பட்டுள்ள நபரிடம் இருந்து வரும் நோட்டிஃபிக்கேஷன்களை தானாகவே சைலன்ட் ஆக்கும். மேலும் Locked Chat– ல் இருந்து மெசேஜ் வந்துள்ளது என்பதையும் காட்டும்.  இந்த Chat Lock அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

How to Use Chat Lock For Whatsapp in Tamil:

How To Use Chat Lock For Whatsapp in Tamil

ஸ்டேப்- 1

முதலில் உங்கள் போனில் உள்ள வாட்சப்பிற்கு செல்லுங்கள். வாட்சப்பில் யாருடைய Chat- ஐ நீங்கள் லாக் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களின் சாட்டிற்கு செல்லவும்.

how to lock whatsapp chat in tamil

ஸ்டேப்- 2

பிறகு, அந்நபரின் வாட்சப் Profile -க்குள் செல்லவும். அடுத்து கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்தால் Chat Lock என்ற ஆப்ஷன் இருக்கும்.

 how to use chat lock for whatsapp in tamil

என்னது Whatsapp இனி இன்டர்நெட் இல்லாமலே பயன்படுத்தலாமா..!

ஸ்டேப்- 3

Chat Lock என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Finger Print மூலமாகவும் Face ID மூலமாகவும் லாக் செய்து கொள்ளலாம்.

 chat lock feature in whatsapp in tamil

ஸ்டேப்- 4

இப்போது லாக் செய்யப்பட்ட வாட்சப் சாட்டை உங்களை தவிர வேறு யாராலும் ஓபன் செய்ய முடியாது.

 how to lock whatsapp chat in tamil

Whatsapp -ல் ஒரே நேரத்தில் 100 போட்டோஸ் மற்றும் வீடியோக்களை அனுப்புவது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement