Whatsapp No Internet Connection in Tamil
வணக்கம் நண்பர்களே..! வாட்சப் பயனர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூற போகிறேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். பொதுவாக இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே கிடையாது.
அந்தளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அப்படி நாம் ஸ்மார்ட் போனில் அதிகமாக பயன்படுத்தும் செயலி என்றால் அது வாட்சப் தான். அதுபோல மெட்டா நிறுவனம் வாட்சப்பில் பல அம்சங்களை கொண்டு வருகிறது. அதேபோல இப்பொழுது வாட்சப்பில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அது என்ன என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Whatsapp இனி இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தலாம்..!
வாட்சப் நிறுவனம் தொடர்ந்து வாட்சப்பில் பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் ஒரு சிறிய குழு பயனர்களுடன் இணைந்து புதிய அம்சம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த அம்சம் தான் கம்பெனியின் மோட் அம்சம்.
WhatsApp நிறுவனம் அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் ‘கம்பெனியின் மோட்’ அம்சத்தை வெளியிடுகிறது. இந்த மோட் அம்சம் என்பது பல சாதனங்களில் ஒரே வாட்சப் கணக்கை செயல்பட வைப்பதே இந்த அம்சத்தின் முக்கிய நோக்கமாகும்.
இனி HI என்று SMS செய்தால் கேஸ் வீட்டிற்கு வந்துவிடும் |
அதாவது உங்கள் வாட்சப் கணக்கை மற்ற மொபைல் போனில் இணைத்த பிறகு, உங்கள் போனில் இன்டர்நெட் சேவை இல்லையென்றாலும், பயனர்கள் தங்கள் வாட்சப் கணக்கை மற்ற மொபைல் போனில் பயன்படுத்தலாம். மேலும் இது பாதுகாப்பாக இருக்கும் என்றும், இந்த மோட் அம்சம் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ் இன்னும் இதை நீங்க தெரிஞ்சுக்கலையா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |