ஜியோவின் சுதந்திர தின அதிரடி ஆபர் 2022

jio independence day offer 2022

Jio Independence Day Offer 2022

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. சுகந்திர தினம் முன்னிட்டு ஜியோ நிறுவனம் வடிக்கையாளர்க்ளுக்கு பலவகையான அதிரடி ஆபர்களை அறிவித்துள்ளது. அதாவது ஒரு ஆண்டிற்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஜியோ நிறுவனம் சிறந்த சலுகையை அறிவித்துள்ளது அதுகுறித்த இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஜியோ சுதந்திர தின ஆபர் 2022 – jio independence day offer 2022:

ஜியோவின் சுதந்திர தின சலுகையில் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 2999-க்கு மதிப்புள்ள புதிய பிரீபெய்டு பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளானின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதாவது ஒரு ஆண்டுகள் ஆகும்.

என்ன சலுகை?

இந்த சலுகையில் ரூ.499 மதிப்புள்ள Disney+ Hotstar மொபைலுக்கான சந்தா மற்றும் JioTV, JioSecurity, JioCloud மற்றும் JioCinema போன்ற பிற ஜியோ சேவைகளும் பயன்படுத்தலாம்.

இந்த பிளானில் வடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு தினமும் 2.5GB டேட்டா பயன்படுத்த முடியும். 2.5GB டேட்டா முடிந்த பின் 64kbps வேகத்தில் டேட்டா பயன்படுத்தலாம். இது போக தினமும் 100 SMS அனுப்பலாம்.

கூடுதல் சலுகை என்ன?

இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் ரூ.750 மதிப்புள்ள 75 GB கூடுதல் டேட்டாவிற்கு தகுதி பெறுவார்கள் மற்றும் அஜியோவில் ரூ.750 தள்ளுபடி, நெட்மெட்ஸில் ரூ.750 தள்ளுபடி மற்றும் இக்ஸிகோவில் ரூ.750 தள்ளுபடி உள்ளிட்ட பிற சலுகைகளையும் பெறலாம்.

ஜியோ சுதந்திர தின ரீசார்ஜ் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்வது எப்படி?

ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் வருடாந்திர சுதந்திர தின திட்டத்தை பல வழிகளில் ரீசார்ஜ் செய்யலாம். எளிதான வழி MyJio பயன்பாட்டின் வழியாகும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 மொபைலில் Charge வேகமாக ஏறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News