மொபைல் keyboard -ல் இருக்கும் வெறித்தனமான Tricks பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Keyboard Tricks For Mobile in Tamil

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அந்த 5 பேரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் போனில் கற்று கொள்ள வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது. போனில் உள்ள எல்லா ட்ரிக்ஸும் எல்லாருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் போன் Keyboard-யில் இருக்கும் சில Tricks பற்றி இந்த பதிவில் தெரிந்த கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Mobile Keypad Tricks in Tamil -1

Mobile Keypad Tricks in Tamil

உங்கள் போனில் இருக்கும் KEYPAD -யை எந்த இடத்தில் வேண்டுமானாலும் Move செய்து டைப் செய்யலாம். அதற்கு Mobile keypad-யில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Floting என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்ததும் Keypad ஓபன் ஆகும். அதில் அடிப்பகுதியில் ஒரு கோடு போட்டிருக்கும். அதை கிளிக் செய்து எந்த இடத்தில் வைத்து வேண்டுமானாலும் டைப் செய்யலாம்.

இதையும்  படியுங்கள் ⇒ உங்களுடைய Secret Files -யை யாருக்கும் தெரியாமல் Desktop -ல் Hide செய்து வைக்கலாம்..!

Mobile Keypad Tricks in Tamil -2

Mobile Keypad Tricks in Tamil

ஒரு கையில் மட்டும் போன் பயன்படுத்துகிறவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் keypad-யை Adjust செய்து கொள்ளலாம்.

அதற்கு Keypad -யில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதில் One Handed என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தவுடன் ஒரு பக்கமாக keyboard வந்துவிடும். இப்போது நீங்கள் ஈஸியாக டைப் செய்யலாம்.

Mobile Keypad Tricks in Tamil -3

Mobile Keypad Tricks in Tamil

உங்கள் மொபைல் Keypad -யை எந்த கலர் வேண்டுமானாலும் செட் செய்து கொள்ளலாம். அதற்கு KEYPAD -யில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Thems என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின் அதில் எந்த கலரை வேண்டுமானாலும் Choose செய்து செட் செய்து கொள்ளலாம்.

இதையும்  படியுங்கள் ⇒ Whatsapp Keyboard -ல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 

 

Advertisement