உங்கள் Pc-ல் Storage பிரச்சனை உள்ளதா அப்படினா இந்த Trick-யை ஒருமுறை செய்துபாருங்கள்..!

Advertisement

Pc Tricks and Tips in Tamil 

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் Pc உள்ளது. அதில் அவ்வப்போது சில Storage பிரச்சனைகள் வரும் அதனை எவ்வாறு போக்குவது என்று நமக்கு தெரியாது. அதற்காக தான் இன்றைய பதிவில் உங்கள் Pc-ல் உள்ள Storage பிரச்சனைகளை போக்க உதவிபுரியும் டிப்ஸ் கூறப்பட்டுள்ளது. அப்படி உங்களின் Pc-லும் Storage பிரச்சனை இருக்கிறதா..? அப்படி என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள டிப்ஸினை பயன்படுத்தி உங்கள் Pc-ல் உள்ள Storage பிரச்சனைகளை போக்கிக்கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே அது என்ன டிப்ஸ் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Pc Tricks and Tips in Tamil: 

பொதுவாக நாம் அனைவருமே Pc என்கின்ற மடிக்கண்னிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அப்படி நாம் பயன்படுத்தும் Pc-ல் உள்ள Storage பிரச்சனைகளை போக்க உதவும் டிப்ஸ் பற்றி விரிவாக காணலாம்.

ஸ்டேப் – 1

Computer tricks in tamil

முதலில் உங்கள் Pc-யை Open செய்து அதில் உள்ள Search Bar-ல் Command Promnt என்பதை Type செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

Computer tricks tamil

பின்னர் Command Promt-னை Right Click செய்து அதில் Run as Administrator-யை Click செய்துகொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>  லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்

ஸ்டேப் – 3

Laptop tips in tamil

பிறகு அதில் chkdsk/f/r என்று Type செய்து Enter செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Laptop tips tamil

பின்னர் அதன் கீழே Paragraph வரும் அதன் அருகில் Y என்றுType செய்து Enter செய்துகொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

 laptop tips and tricks in tamil

நீங்கள் Enter செய்த பிறகு உங்களுடைய Pc Restart ஆகும். அப்பொழுது உங்கள் Pc-ல் உள்ள தேவையற்ற Files அனைத்தும் Delete செய்யப்பட்டு உங்களின் Pc-ன் Storage பிரச்சனை தீர்க்கப்படும்.

குறிப்பாக இந்த Process முடிவடைய 1 மணிநேரம் – 2 மணிநேரம் ஆகும். அதனால் உங்களின் Pc-ல் எந்த ஒரு வேலையும் இல்லாத நேரத்தில் இதனை செய்துகொள்ளுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement