ரயில்வே பாஸ் அப்ளை பண்ணுவது எப்படி? | Railway Pass Online Apply in Tamil

Advertisement

ரயில்வே பாஸ் அப்ளை செய்வது எப்படி? | Railway Pass Apply Pannuvathu Eppadi Tamil

பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று இந்த பதிவில் ரயில்வே பாஸ் அப்ளை பண்ணுவது எப்படி (Railway Pass Apply Pannuvathu Eppadi Tamil) என்பதை பார்க்க போகிறோம். இந்த மாதிரியான பதிவுகளை உங்களுக்காக தினமும் பதிவிட்டு வருகிறோம். அதனை தினமும் படித்து பயன்பெறுங்கள். அதே போல் இந்த பதிவையும் படித்து அறிந்து தெரிந்துகொள்ளுங்கள். வாங்க எப்படி ரயில்வே பாஸ் அப்ளை பண்ணுவது என்பதை தெரிந்துகொள்வோம்.

2 நிமிடத்தில் மொபைல் மூலம் ஈஸியா ட்ரெயின் டிக்கெட் நீங்களே புக் செய்யலாம்

Railway Pass Online Apply in Tamil:

ஸ்டேப்: 1

 Railway Pass Online Apply in Tamil Nadu

  • HRMS.INDIANRAIL.GOV.IN என்ற வெப்சைட்டை அல்லது அந்த App-ஐ ஏற்றிக்கொள்ளவும் அதில் உங்களுடைய கணக்கை தொடங்கவும்.
  • தொடங்கிய பின் OTP கொடுத்து உள்ளே செல்லவும்.

ஸ்டேப்: 2

ரயில்வே பாஸ் அப்ளை செய்வது

  • OTP கொடுத்து உள்ளே சென்ற பின் மேலே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் உங்களுக்கு வரும். அதில் பாஸ் என்பதை கிளிக் செய்து, அதில் உங்களுக்கு எந்த விதமான பாஸ் வேண்டும் என்பதை கிளிக் செய்துகொள்ளவும்.
  • கிளிக் செய்த பின் GO என்பதை கொடுக்கவும்.
இ-ஷ்ரம் கார்டு ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி

ஸ்டேப்:2

  •  GO கொடுத்த பின் கடைசியாக நீங்கள் வாங்கிய பாஸ் விவரங்களை தரும். அதன் பின் புதிதாக அப்ளை பண்ண வேண்டும்.
  • உங்களுடைய பெயர்களை தவறுகள் இல்லாமல் கவனமாக கொடுக்கவும். அதன் பின் ஓகே கொடுக்கவும்.

ஸ்டேப்:3

  • OK கொடுத்த பின் மேல் அதிகாரி உங்களின் ஆவணங்கள் சரியாக இருந்தால் அதனை அவர்கள் சமர்ப்பிப்பார்கள்.
  • உங்களுடைய விவரங்கள் கொடுத்த விண்ணப்பம் வரும். அதில் உங்களுடைய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

  • அதில் நீங்கள் FROM என்ற இடத்தில் நீங்கள் ஏறும் இடத்தில் கொடுக்கவும் .TO என்ற இடத்தில் எங்கு இறங்குவீர்கள் என்று கொடுக்கவும்.

ஸ்டேப்: 5

  • BREAK JOURNEY என்பதை கொடுக்கலாம். அது எட்டு வரை கொடுக்க முடியும். நீங்கள் போகும் வரை உள்ள இடங்களை கொடுக்கலாம்.

ஸ்டேப்: 6

  • கடைசியாக சரியான விவரங்களை கொடுத்த பிறகு SUBMIT கொடுத்த பின் உங்களுக்கு பாஸ் வந்துவிடும் என்பதை உங்களின் மொபைலுக்கோ அல்லது உங்களின் E-MAIL க்கு தகவல் வரும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement