நீங்கள் SBI வாடிக்கையாளரா.! அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

SBI Missed Call Balance Check in tamil

SBI Missed Call Balance Check

வங்கிகளில் எந்த வேலைக்காக சென்றாலும் உடனே வேலையை முடித்து விட்டு வர முடியாது. அந்த அளவிற்கு கூட்டமாக இருக்கும். சாதரணமாக வங்கி கணக்கில் எவ்வளவு  தொகை இருக்கிறது என்று பார்ப்பதற்கு 1 மணி நேரம் ஆகிறது. அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் உங்கள் கையில் போன் இருந்தால் போதும் வங்கி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் Balance தெரிந்து கொள்வது எப்படி.?

SBI வங்கியில் ஆஃப்லைன் வழியாக பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மென்ட்யும் தெரிந்து கொள்ளலாம். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதற்கு SBI வங்கி கணக்கில் மொபைல் நம்பரை இணைந்திருக்க வேண்டும். நீங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைலிலிருந்து  09223766666  என்ற எண்ணத்திற்கு BAL என்று டைப் செய்து SMS செய்யவும். சிறிது நேரம் கழித்து பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று SMS வழியாக வந்து விடும்.

வங்கியில் நடந்த பரிவர்த்தனையை ஸ்டேட்மென்ட்  பார்க்க வேண்டுமென்றால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 09223866666  என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும் .

இந்தியன் வங்கிக் கணக்கு இருப்பை எப்படி சரிபார்ப்பது தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil