புதுமையான கிச்சன் கேட்ஜெட்ஸ்..! Unique kitchen gadgets..!

Unique kitchen gadgets

தனித்துவமான கிச்சன் கேட்ஜெட்ஸ்..! Unique kitchen gadgets..!

Unique kitchen gadgets:- இப்போது உள்ள மாடர்ன் உலகில் அனைவருக்கும் பயன்படும் வகையில் பலவகையான புதிய கேட்ஜெட்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இப்பொழுது சமையலறை பொருட்களையும் விட்டுவைக்கவில்லை. வீட்டின் முக்கியமான அறையாக விளங்குவது சமையலறைதான் இந்த சமையலறையை ஸ்மார்ட்டாக்கும் விதமாக இப்பொழுது சந்தைகளில் புதிய புதிய கிச்சன் கேட்ஜெட்கள் அறிமுக செய்யப்பட்டுள்ளது. எனவே அவற்றில் தனித்துவமான கேட்ஜெட்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.

newவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ்

Unique kitchen gadgets..!

Liquid soap dispensing dish brush:-

liquid soap dispensing dish brush

இப்போது பார்க்கபோகின்ற கேட்ஜெட்ஸ் என்னவென்றால் Liquid soap dispensing dish brush இந்த ப்ரஸை பயன்படுத்தி எளிதாக நாம் வீட்டு சமையலறை பாத்திரங்களை துலக்கலாம். இந்த ப்ரஸின் மேல் பகுதில் ஒரு மூடி இருக்கும் அவற்றை திறந்து பாத்திரம் துலக்க பயன்படுத்தும் லிகிவுடை ஊற்றி திரும்பவும் மூடிவிடுங்கள். பிறகு பாத்திரங்களை துலக்க ஆரம்பிக்கலாம். இந்த ப்ரஸின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த ப்ரஸின் மேல் பகுதியை பயன்படுத்தி பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்யலாம். நம் கைகளினால் பாத்திரங்களை துலக்கவேண்டிய அவசியம் இருக்காது. இதனால் நம் கைகளில் ஏற்படும் பாதிப்புகளான தோல் உரிதல், நகம் உடைத்தல், கீறல்கள், எரிச்சல், அரிப்பு போன்ற பதிப்புகளில் இருந்து விடை பெறலாம்.

தங்களுக்கு இந்த Liquid soap dispensing dish brush பிடித்திருந்தால் இப்பொழுதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்று கொள்ளுங்கள்.

Water Saving Balanced Colander:-

Water Saving Balanced Colander இது ஒரு வடிகட்டி இந்த வடிக்கட்டியை பயன்படுத்தி மிக எளிதாக காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் இறைச்சி பொருட்களை மிக எளிதாக சுத்தம் செய்யலாம். அதாவது இந்த வடிகட்டியில் காய்கறி அல்லது ஏதாவது பொருளை சேர்த்து பைப்பிள் தண்ணீரை திறந்து வடிகட்டியை பைப்பிள் காட்டி லேசாக பேலன்ஸ் செய்தால் போதும். அவற்றில் உள்ள வடிகட்டி பேலன்ஸ் ஆகும். இதன் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி பொருட்களை மிக எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

இந்த வடிகட்டி (Water Saving Balanced Colander) இப்பொழுது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனையில் உள்ளது.

உங்கள் வீட்டு கிச்சனை ஒரு ஸ்மாட் கிச்சனாக மாற்ற நினைத்தால் இப்பொழுதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்று கொள்ளுங்கள்.

clever cutter:-

clever cutter

இது ஒரு கட்டர் இந்த கிளேவ்ர் கட்டரை பயன்படுத்தி காய்கறி மற்றும் பழங்களை மிக சுலபமாக கட் செய்யலாம். சாதாரணமாக நாம் காய்கறிகளையோ அல்லது பழங்களையோ கட் செய்வதற்கு கத்தியை அதிகமாக பயன்படுத்துவோம் அந்த கத்தியால் சில நேரம் நம் கைவிரல்களை கூட கட் செய்து கொள்வோம். ஆனால் இந்த clever cutter பயன்படுத்தி காய்கறிகளை கட் செய்தால் நமக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.

அதாவது இந்த clever cutter பார்ப்பதற்கு ஒரு கத்தரிக்கோல் போல் இருக்கும். எனவே தாங்கள் காய்கறியை ஒரு கத்தரிக்கோலால் கட் செய்வதுபோல் தான் இருக்கும்.

இந்த clever cutter இப்பொழுது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனையில் உள்ளது. உங்கள் வீட்டு கிச்சனை ஒரு ஸ்மாட் கிச்சனாக மாற்ற நினைத்தால் இப்பொழுதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்று கொள்ளுங்கள்.

அமேசானின் Tech Gadgets விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..!

Ultra Table Top Wet Grinder Coconut Scraper:

wet grinder coconut scraper

உங்கள் வீட்டில் wet grinder இருந்தால் இந்த Table Top Wet Grinder Coconut Scrape கேட்ஜெட் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக நாம் சமையலுக்கு தேங்காய் அதிகமாக பயன்படுத்துவோம் அந்த வகையில் தங்களுக்கு இந்த coconut scrape அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது தங்கள் Wet Grinder-யில் இந்த Table Top Wet Grinder Coconut Scrape- செட் செய்து தேங்காயினை scraper மீது வைத்து கிரைண்டரை ON செய்தால் தேங்காயினை மிக எளிதாக துருவி கொள்ளலாம். தங்களுக்கு இந்த கேட்ஜெட் பிடித்திருந்தால் இப்பொழுதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்று கொள்ளுங்கள்.

Dash Go Rapid Egg Cooker:

Dash Go Rapid Egg Cooker

அசைவ பிரியர்களுக்கு பொதுவாக முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். முட்டையில் பலவிதமான ரெசிபிக்களை நாம் செய்து சாப்பிடலாம். முட்டையில் செய்யக்கூடிய ரெசிபிக்களை இன்னும் சீக்கிரமாக செய்ய இந்த Dash Go Rapid Egg Cooker தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த Dash Go Rapid Egg Cooker-யில் முட்டையை எளிதாக வேகவைக்கலாம், முட்டை ஆம்லெட் செய்யலாம். இந்த குக்கர் முழுக்க முழுக்க மின்சாரத்தினால் இயங்கக்கூடியது.

தங்களுக்கு இந்த Dash Go Rapid Egg Cooker பிடித்திருந்தால் இப்பொழுதே கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து பெற்று கொள்ளுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil