வாட்சப்பில் இருக்கும் இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..?

Whatsapp New Tips in Tamil

ஸ்மார்ட் போனில் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் வாட்சப் முக்கியமாக தளமாக விளங்குகிறது. வாட்சப்பில் மெசேஜ், ஸ்டேட்டஸ், போடுவதை தாண்டி அதில் பல விஷயம் அடங்கியுள்ளது. அந்த வகையில் வாட்சப்பில் உள்ள மூன்று அம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Whatsapp Send Photo From Gallery in Tamil:

Gallery-யில் இருக்கும் போட்டோவை வாட்ஸப்பில் ஒரு 5 பேருக்கு அனுப்ப வேண்டும் என்றால் யார் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களை Select செய்து பிறகு அனுப்புவோம்.

அதுவே நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் போது இன்னொருவருக்கும் அனுப்ப வேண்டுமென்றால் அவர்களின் chat-யிலுருந்து அனுப்பலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

Whatsapp Status Hide in Tamil

நீங்கள் யாருக்கு போட்டோ அல்லது வீடியோ எதை அனுப்ப வேண்டுமோ அதை கிளிக் செய்து அவர்களின் Chat -குள் செல்லுங்கள்.

அப்போது add a caption என்பதற்கு கீழே அவர்களின் காட்டும். அதை கிளிக் செய்தால் நீங்கள் இன்னும் யார் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களை கிளிக் செய்து அனுப்பலாம்.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரியுமா.?

Whatsapp Status Hide in Tamil:

வாட்சப் ஸ்டேட்டஸ் போடுவதற்கு முன்னால் ஸ்டேட்டஸ் யார் யாருக்கு காட்ட வேண்டும், யார் யாருக்கு காட்ட கூடாது என்று செட் செய்த பிறகு தான் ஸ்டேட்டஸ் போடுவோம்.

ஆனால் நீங்கள் எதை ஸ்டேட்டஸ் போட வேண்டுமோ அதை போடும் போது கூட Hide செய்யலாம். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

Whatsapp Group Dp Emoji Change in Tamil

 

 

நீங்கள் எந்த ஸ்டேட்டஸை போட வேண்டுமோ அதை கிளிக் செய்து My Status என்பதை கிளிக் செய்தால் add a caption என்பதற்கு கீழ் ஒரு ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் எந்த மாதிரி Hide செய்ய வேண்டுமோ அந்த மாதிரி செட் செய்து ஸ்டேட்டஸ் போடலாம்.

Whatsapp Group Dp Emoji Change in Tamil:

Whatsapp Group Dp Emoji Change in Tamil

வாட்சப் Group dp-யில் எமோஜி வைக்க வேண்டும் என்றால் Bakcground Color பிடித்த மாதிரி எமோஜி வைக்கலாம். அதற்கு வாட்சப் Group dp -யை கிளிக் செய்து கொள்ளவும். அதில் Edit என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ததும் Emoji & Stickers என்று இருக்கும்.

Whatsapp Group Dp Emoji Change in Tamil

அதை கிளிக் செய்தவுடன் மேலே வண்ண வண்ண கலர் இருக்கும் அதில் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த கலரை Select செய்து எந்த எமோஜி வைக்க வேண்டுமோ அதை கிளிக் செய்தால் DP -யில் எமோஜி செட் ஆகிவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா.! ஒரு கல்லில் இரண்டு மாங்கானா இதானா.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News