அட WhatsApp-ல் இந்த மூன்று Update-ம் செம சூப்பர்..!

WhatsApp Latest Updated

அட WhatsApp-ல் இந்த மூன்று Update-ம் செம சூப்பர்..! WhatsApp Latest Updated..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் பலரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக WhatsApp செயலி உள்ளது. WhatsAppல் பலவகையான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த செயலியில் அடிக்கடி Update-ம் செய்யப்படுகிறது. அந்த Updates அனைத்தும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. அந்த வகையில் WhatsApp-ல் தற்பொழுது மூன்று புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது அந்த மூன்று அப்டேட்டும் பயனர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது சரி வாங்க அது என்ன அப்டேட் என்று இப்பொழுது பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம்.

No: 1

வாட்ஸப்பில் நீங்கள் அனுப்பக்கூடிய Text Message (உரை செய்தி)-ஐ தவறுதலாக  எழுத்துப்பிழையுடன் அனுப்பிவிட்டால் அதனை எடிட் செய்யும் ஆப்சன் தற்பொழுது உள்ளது.

அது எப்படி என்றால்.. நீங்கள் அனுப்பிய Text Message-ஐ லாங் பிரஸ் செய்து மேல் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தீர்கள் என்றால் அவற்றில் Edit ஆப்சன் வரும். அந்த Edit ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் அனுப்பிய Text Message-ஐ Edit செய்துகொள்ளலாம்.

No: 2

வாட்ஸப்பில் Disappearing Messages On செயப்பட்டிருந்தாலுமே உங்களுக்கு எந்த Message தேவையோ அந்த Message-ஐ நீங்கள் Keep என்று செய்துகொள்ள முடியும். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு எந்த மெசேஜ் தேவையோ அந்த மெசேஜை செலக்ட் செய்துகொண்டு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ள ஐகானை கிளிக் செய்தால் போதும் அந்த மெசேஜ் கீப் ஆகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்..! இனி குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு அலைச்சலே வேண்டாம்..!

No: 3

WhatsApp-ல் உங்களது நெருக்கமானவர்களின் chat-ஐ மட்டும் Chat Lock செய்துகொள்ள முடியும். அது எப்படி என்றால் நீங்கள் எந்த Chat-ஐ Lock செய்ய வேண்டுமோ அந்த Chat-ஐ செலக்ட் செய்து கொண்டு ஸ்க்ரால் செய்யுங்கள். பின் அதில் Chat Lock என்று இருக்கு இருக்கும் அதனை கிளிக் செய்து மிக எளிதாக Chat Lock செய்துகொள்ளலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil