சிங்கப்பூர் பற்றி தகவல்கள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் சிங்கப்பூர் பற்றிய சில முக்கியமான தகவல்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். சிங்கப்பூர் ஆனது சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல் இவை தமிழ் மொழியின் சிங்கம் என்ற பெயரையும் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் மக்கள் தொகையானது அதிகமாவே இருக்கிறது. இந்த நாட்டில் ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் போன்ற மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் இதனுடைய தேசிய மொழி மலாய் ஆகும். உலகில் அதிக மக்களால் பார்வையிடப்பட்ட நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஊழல் குறைந்த நாடாகவும் சிங்கப்பூர் இருக்கிறது. மேலும் இதனுடைய தகவல்களை நம் பதிவில் மூலம் காணலாம் வாங்க.
சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியுமா |
சிங்கப்பூரில் எந்த Permit சிறந்தது:
- Work permit
- pcm permit -Permit for Coal Mining.
- S Pass
- E Pass
Work permit:
Work permit என்பது கப்பல் கட்டும் தளம், கட்டிடம் வேலை மாற்றும் வாடிக்கையாளரின் சேவை துறை பணிகளுக்காக வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலார்களுக்கானது. இதற்கு தகுந்த பயிற்சிகள் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். Work permit க்கு Minimum Salary $450 டாலர்கள் தரப்படுகிறது.
Pcm permit:
Pcm Permit என்பது Work Permit போன்றவைதான் இதிலும் கட்டிட வேலைகள் மற்றும், கப்பல் வேலைகள், படிப்பு அறிவு இல்லாதவர்கள் எந்த விதமான பயிற்சிகளும் முன்னனுபவம் இல்லாதவர்கள் Pcm Permit கீழ் வருவார்கள். Pcm Permit க்கு Minimum Salary $ 350 டாலர்கள் தரப்படுக்குறது.
S Pass:
S Pass க்கு குறைந்தபட்சம் diploma அல்லது degree முடித்திருக்க வேண்டும். ஏஜென்ட் மூலமாக S Pass யில் சிங்கப்பூர் வருவதாக இருந்தால் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல் ஏஜென்ட்க்கு கொடுக்கவேண்டும். S Pass க்கு minimum salary $2500 டாலர்கள் தரப்படுகிறது
E Pass :
E Pass என்பது Employment Pass என்று அர்த்தம்.இதற்கு குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு degree படித்திருக்க வேண்டும். இதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் கொடுத்திருக்கும் minimum SGD 5000 டாலர்கள் தரப்படுகிறது.
சிங்கப்பூரில் வெளிநாட்டினர் கடைபிடுக்கும் சில கட்டுப்பாடுகள்:
சிங்கப்பூரில் வெளிநாட்டினர்கள் சொந்தமான தொழில்கள் தொடங்க கூடாது.
நீங்கள் எந்த Permit யில் இருக்கிறீர்களோ அந்த நிறுவனத்திற்கு மட்டும்தான் பணியாற்றவேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் Work permit நிறுவனத்தை சேர்ந்தவராக இருந்தால் மற்ற permit களில் வேலைகள் செய்யக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
orginal permit எப்போதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்காக கேட்கும் பொழுது உங்களுடைய Work permit சமர்ப்பிப்பது கட்டாயம் அவசியமானது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |