பெண்கள் 1 ரூபாய் கூட முதலீடு இல்லாமல் இப்படி ஒரு தொழில் செய்யலாமா.! இத்தனை நாள் வேஸ்ட் பண்ணிட்டோமே..

Advertisement

How to Start a Cleaning Business From Home

சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் தொழில் செய்ய முடியாது. சுயமாக என்ன தொழில் செய்வது என்ற சிந்தனை இருக்க வேண்டும். எப்படி சிந்திக்க வேண்டுமென்றால் உதாரணமாக எதோ ஒரு தொழில் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அந்த தொழிலின் Demand எப்படி இருக்கும், வருமானம் எப்படி இருக்கு, நம்ம ஊர் அல்லது பக்கத்து ஊரில் இந்த தொழிலை செய்கிறீர்களா என்று ஆராய வேண்டும். இன்னும் சில நபர்கள் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கு, ஆனால் அதில் முதலீடு போடுவதற்கு பணம் இல்லை என்று கவலைப்படுவார்கள். அதனால் இந்த பதிவில் பெண்களுக்கு உதவும் வகையில் ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாத தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Start a Cleaning Business in India:

how to start a cleaning business in india

Demand:

இன்றைய கால கட்டத்தில் வீட்டில் உள்ள கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வீட்டை அழகாக வைத்து கொள்வதற்கு நேரமில்லை.

வீடு என்பது பலரின் கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட வீட்டை லட்ச கணக்கில் வீட்டை கட்டி விட்டு அதனை அழகாக வைத்து கொள்வதற்கு செலவு செய்வதில் யாரும் தயங்குவதில்லை. அதனால் வீட்டை சுத்தம் செய்யும் தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.

எப்படி செய்யலாம்:

ஒருவர் மட்டும் இந்த தொழிலை செய்யலாம். இல்லையென்றால் நண்பர்களுடன் இணைந்தும் செய்யலாம்.

நீங்கள் இதற்கு செய்ய வேண்டியது எந்த இடத்தில் இதனுடைய Demand இருக்கிறது என்று ஆராய வேண்டும். முக்கியமாக அபார்ட்மெண்ட், அலுவலங்கங்கள், நிறுவனம் போன்றவற்றை தேர்வு செய்யுங்கள்.

இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே..

முதலீடு:

இந்த தொழிலுக்கு தனியாக இடமோ அல்லது முதலீடோ அல்லது மூலப்பொருட்கள் என்று எதுவும் தேவையில்லை.

நீங்கள் ஒருவர் வீட்டில் மட்டும் சென்று அவர்கள் திருப்தி அடையும் வகையில் வேலையே பார்த்து விட்டால் அவர்கள் மற்றவர்களிடம் உங்களை பற்றி சொல்வார்கள். அதிலிருந்து இந்த தொழில் வளர்ச்சி அடையும். இந்த தொழிலுக்கு நாணயம், நம்பிக்கை ரொம்ப முக்கியம்.

விளம்பரம்:

சுத்தம் செய்யும் தொழில் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில்  சமூக வலைத்தளங்களில் இந்த தொழிலை பற்றி பதிவிடுங்கள்.

வருமானம்:

இந்த தொழில் வருமானம் என்று பார்த்தால் நீங்கள் செய்யும் வேலைகளை பொறுத்து வருமானத்தை ஈட்டி கொள்ளலாம். தோராயமாக ஒரு வீட்டில் மட்டும் 8000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

இந்த Business-ற்கான டிமாண்ட் என்று பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது..! அப்படி என்ன தொழில் தெரியுமா அது  

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement