கர்ப்பிணிகள் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று சொல்ராங்களே அது உண்மையா?

Saffron Milk for Pregnant Ladies in Tamil

குழந்தையின் தோலின் நிறம் எப்படி உருவாகிறது?

Saffron Milk for Pregnant Ladies in Tamil – வணக்கம் நண்பர்களே.. பலருக்கு சில விஷயங்களில் அதிக நம்பிக்கை இருக்கும். அவற்றில் ஒன்று தான் கர்ப்பிணிகள் குங்குமப்பூ கலந்த பாலை குடித்து குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று நம்பி வருகின்றன.. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமம்ப்பூ கலந்த பாலை பலர் வீட்டில் பரிந்துரைக்கின்றன. சரி இந்த பதிவில் குங்குமம்ப்பூ கலந்த பாலை குடிப்பதினால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது உண்மையா? பொய்யா? என்பதை இந்த பதிவின் மூலமாக நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

குங்குமப்பூ பாலை குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்குமா? | Saffron Milk for Pregnant Ladies in Tamil

பொதுவாக நாம் வெயிலில் சென்று வந்தோம் என்றால் நமது முகம் கருத்துபோய்விடும் அல்லவா.. காரணம் சூரியனின் வெப்பத்தால் என்று நமக்கு தெரியும். ஆக கர்ப்பப்பை சூடாக இருந்தால், அந்த சூட்டின் தாக்கத்தால் அந்த குழந்தை கருப்பாக தான் பிறக்கும்.

ஆக குங்குமம்ப்பூ கர்ப்பப்பையின் வெப்பத்தை தணிப்பதற்கு உதவுகிறதே தவிர குழந்தை சிவப்பாக பிறப்பதற்கு உதவுவது இல்லை.. கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிவைக்க கூடாது. இதனால் கர்ப்பப்பை மிகவும் வெப்பமாகும். அதன் காரணமாக அந்த வெப்பம் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையும் பாதிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் இந்த குங்குமப்பூவை 7-வது மாதம் முதல் 9-வது மாதம் வரை இரவு உறங்குவதற்கு முன் பாலில் சிறிதளவு குங்குமப்பூவை கலந்து அருந்தலாம். இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கை வழிவகுக்கும்.

குழந்தை சிவப்பாக அல்லது கருப்பாக பிறப்பதற்கு ஜெனட்டிக்ஸ் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் பெற்றோர்களின் நிறத்தை பொறுத்து குழந்தை நிறம் இருக்கும். தாய்வழி அல்லது தந்தை வழி தாத்தா, பாட்டியின் நிறத்தை பொறுத்து குழந்தையின் நிறம் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் குண்டாக இருக்க இது தான் முக்கியமான காரணம்! இந்த தப்பை இனிமேல் செய்யாதீர்கள்..!

குழந்தையின் தோலின் நிறம் எப்படி உருவாகிறது?

பிறக்கும் குழந்தையின் தோலின் நிறம் என்பது, அந்த குழந்தையின் தாய் தந்தை , அவர்களது மரபணுக்கள், மெலனின் உற்பத்தி ஆகியவற்றை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. மெலனின் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு தோல் நிறம் கருமையாகவும், மெலனின் குறைவாக இருக்கும் நபர்களுக்கு சிவப்பாகவும் இருப்பார்கள். இது மட்டும்தான் உண்மையே தவிர குங்குமப்பூ பாலில் கலந்து குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதல்லாம் உண்மையல்ல. கர்ப்பப்பையின் வெப்பத்தை தணிப்பதற்கு மட்டும் தான் உதவுகிறது.

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉பெண்கள்