வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சித்தர்கள் பட்டியல் | Siththarkal Pattiyal in Tamil

Updated On: April 20, 2026 5:43 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

சித்தர்களின் பெயர்கள் | Siththarkal Pattiyal

சித்தர்கள் என்பவர் மனிதனை போல இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கை  முறை மாற்றமாக தான் வாழ்வார்கள், அவர்களுக்கு என்ற தனி அடையலாம், அவர்களுக்கு என்று பல நெறி முறைகளை கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் எப்போதும் அமைதியாகவும் யோசனையுடனும் தியானத்துடனும் இருப்பார்கள். அவர்களை பற்றி படிப்பது சரி அவர்களை பார்ப்பது சரி மன அமைதியையும் தரும். இப்படி எல்லாம் வாழ்ந்தவர்களின் பெயர்களையும் படங்களையும் உங்களுக்காக பொதுநலம்.காம் இந்த பதிவில் வெளியிட்டு உள்ளது. அவர்கள் பெயரை படித்து இப்போது தெரிந்து கொள்ளவோம்.

சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்

பதினெண் சித்தர்களின் பெயர்கள்: 

சித்தர்கள் பெயர்கள்  சித்தர்கள் படங்கள் 
திருமூலர் சித்தர் thirumoolar siththar images
இராமதேவ சித்தர் இராமதேவ சித்தர்
கும்பமுனி சித்தர் கும்பமுனி சித்தர்
இடைக்காடர் சித்தர் Siththarkal Pattiyal
தன்வந்திரி சித்தர் தன்வந்திரி சித்தர்
வால்மீகி சித்தர் வால்மீகி சித்தர்
கமலமுனி சித்தர் கமலமுனி சித்தர்
போகர் சித்தர் போகர் சித்தர் படம்
மச்சமுனி சித்தர் மச்சமுனி சித்தர்
கொங்கணர் சித்தர்
கொங்கணர் சித்தர்
பதஞ்சலி சித்தர்
பதஞ்சலி சித்தர்
நந்தி தேவர் சித்தர்
நந்தி தேவர் சித்தர்
போதகுரு சித்தர் போதகுரு சித்தர்
பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர் படம்
சட்டைமுனி சித்தர்
சட்டைமுனி சித்தர்
சுந்தரானந்தர் சித்தர்
சுந்தரானந்தர் சித்தர்
குதம்பைச்சித்தர்
குதம்பைச்சித்தர்
கோரக்கர் சித்தர்
கோரக்கர் சித்தர் படம்
18 சித்தர்கள் வரலாறு

சித்தர்கள் பட்டியல்:

  1. அக்கா சுவாமிகள்
  2. அகத்தியர்
  3. அகப்பேய் சித்தர்
  4. அருணகிரிநாதர்
  5. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்
  6. அழகண்ண சித்தர்
  7. அழகர் சுவாமிகள்
  8. அழுகண்ணச் சித்தர்
  9. அறிவானந்தர்
  10. ஆய்மூர் அய்யாறு சுவாமிகள்
  11. இடைக்காட்டு சித்தர்
  12. இரமண மகரிஷி
  13. இராகவேந்திரர்
  14. இராணி சென்னம்மாள்
  15. இராம தேவர்
  16. இராமகிருஷ்ணர்
  17. இராமலிங்க சுவாமிகள்
  18. இராமானுஜர்
  19. உரோமரிசி
  20. உரோமரிஷி
  21. எனாதிச் சித்தர்
  22. ஒடுக்கத்தூர் சுவாமிகள்
  23. கடுவெளிச் சித்தர்
  24. கடையிற் சுவாமிகள்
  25. கண்ணப்ப நாயனார்
  26. கணபதி தாசர்
  27. கதிர்வேல் சுவாமிகள்
  28. கம்பர்
  29. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
  30. கருவூர்சித்தர்
  31. கருவூரார்
  32. கன்னிச் சித்தர்
  33. காக புசுண்டர்
  34. காசிபர்
  35. காடுவெளி சித்தர்
  36. காரைச் சித்தர்
  37. காளங்கி நாதர்
  38. காளைச் சித்தர்
  39. குகை நாச்சியார் மகான்
  40. குடைச் சித்தர்
  41. குதம்பைச் சித்தர்
  42. குமரகுருபரர்
  43. குமாரசாமி சித்தர் சுவாமிகள்
  44. குரு பாபா ராம்தேவ்
  45. குழந்தையானந்த சுவாமிகள்
  46. குழுமியானந்த சுவாமிகள்
  47. கைலயக் கம்பளிச் சட்டை முனி
  48. கொங்கண சித்தர்
  49. கோட்டூர் சுவாமிகள்
  50. கௌதமர்
  51. சக்திவேல் பரமானந்த குரு
  52. சண்டேசர்
  53. சதாசிவப் பிரம்மேந்திரர்
  54. சதுர்முக சுரேஸ்வர சித்தர்
  55. சந்திரானந்தர்
  56. சாந்த நந்த சுவாமிகள்
  57. சித்தானந்த சுவாமிகள்
  58. சித்தானைக்குட்டி சுவாமிகள்
  59. சிவஞான பாலசித்தர்
  60. சிவஞான பாலைய சுவாமிகள்
  61. சிவப்பிரகாச அடிகள்
  62. சிவயோக சுவாமி
  63. சிவவாக்கியர்
  64. சிவாச் சித்தர்
  65. சிறுதொண்டை நாயனார்
  66. சுந்தரர்
  67. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்
  68. சுப்பிரமணிய சித்தர்
  69. சூரியானந்தர்
  70. செல்லப்பா சுவாமி்
  71. சென்னிமலை சித்தர்
  72. சேக்கிழார் பெருமான்
  73. சேடயோகியார்
  74. சோதி முனி
  75. ஞானகுரு குள்ளச்சாமிகள்
  76. ஞானானந்த சுவாமிகள்
  77. டமரகர்
  78. தகப்பன் மகன் சமாதி
  79. தம்பிக்கலையான் சித்தர்
  80. தயானந்த சுவாமிகள்
  81. தஷிணாமூர்த்தி சுவாமிகள்
  82. திரி மதுர நீற்று முனீஸ்வரர்
  83. திரிபலாதர சுரேஸ்வர சித்தர்
  84. திருமூலம் நோக்க சித்தர்
  85. தேரையர்
  86. நடன கோபால நாயகி சுவாமிகள்
  87. நந்தி சித்தர்
  88. நந்தீசர்
  89. நாகலிங்க சுவாமிகள்
  90. நாரதர்
  91. நாராயண சாமி அய்யா
  92. பகவந்த சுவாமிகள்
  93. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்
  94. பட்டினத்தார்
  95. பட்டினத்தார்
  96. பத்திரகிரியார்
  97. பரமகுரு சுவாமிகள்
  98. பரமஹம்ச யோகானந்தர்
  99. பரமாச்சாரியார்
  100. பாடக்சேரி இராமலிங்க சுவாமிகள்
  101. பாம்பன் சுவாமிகள்
  102. பீரு முகமது
  103. புண்ணாக்கீசர்
  104. புலத்தியர்
  105. புலிக் கையீசர்
  106. புலிப்பாணி
  107. பூகண்டம்
  108. பூரணானந்தர்
  109. பூனைக் கண்ணர்
  110. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
  111. பெரியாழ்வார் சுவாமிகள்
  112. பெரியானைக்குட்டி சுவாமிகள்
  113. போக நாதர்
  114. போதேந்திர சுவாமிகள்
  115. மகான் படே சுவாமிகள்
  116. மண்ணுருட்டி சுவாமிகள்
  117. மதுரை வாலைச் சாமி
  118. மாயம்மா
  119. மார்க்கண்டேயர்
  120. முத்து வடுகநாதர்
  121. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
  122. மௌன சாமி சித்தர்
  123. யாழ்ப்பாணத்துச் சுவாமி
  124. யுக்தேஸ்வரர்
  125. யோகி ராம்சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)
  126. ரெட்டியபட்டி சாமிகள்
  127. லஷ்மண சுவாமிகள்
  128. வரதர்
  129. வரரிஷி
  130. வல்லநாட்டு மகாசித்தர்
  131. வல்லப சித்தர்
  132. வள்ளலார்
  133. வன்மீக நாதர்
  134. வாம தேவர்
  135. வாலைகுருசுவாமி
  136. வான்மீகர்
  137. வான்மீகி
  138. விசுவாமித்திரர்
  139. வியாசர்
  140. வேதாந்த சுவாமிகள்
  141. ஜட்ஜ் சுவாமிகள்
  142. ஜமதக்கினி
  143. ஷீரடி சாயிபாபா
  144. ஸ்கந்த பதுமபலாதி சித்தர்
  145. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now