திருமணத்தின் வேறு பெயர்கள் | Marriage Other Names in Tamil
திருமணம் என்ற சொல்லுக்கு கூடுதல் என்பது பொருளாகும். இதனுடைய வேர்ச்சொல் மண் என்பதாகும். ஆண் மற்றும் பெண் இணைந்து ஒரு இல்லற வாழ்க்கையை தொடங்கப்போவது தான் இந்த திருமணம். திருமணத்தை குறிக்க பண்டை தமிழர்களால் பல சொற்கள் பயன்படுத்தின. திருமணத்திற்கு கூறிய வேறு பெயர்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
பெண் வேறு பெயர்கள் |
திருமணம் வேறு பெயர்கள்:
1. மணம்
2. கடி
3. கடி மணம்
4. கரணம்
5. மன்றல்
6. வதுவை
7. வதுவை நன்மணம்
8. வரைவு
9. கல்யாணம் (கலியாணம்) – இதற்கு மங்களம் என்று பொருள்
10. விவாகம் (வடமொழி)
பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பேபி நேம் தமிழ் |