பெண்களின் பருவ பெயர்கள் | Pengal Paruva Peyargal Tamil

Advertisement

பெண்களின் ஏழு பருவங்கள் | Pengal Paruva Peyargal Tamil

இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும், புரட்சி பெண்ணாகவும் விளங்குகிறார்கள். ஆகவே பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும். உலகில் வேறு எந்த நாடும் போற்றாத அளவுக்கு பெண்ணை போற்றும் பெருமையுடையது நம்நாடு. இத்தகைய பெண்களுக்கு பருவ பெயர்கள் என்று இருக்கிறது அந்த பெயர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் இன்றைய பதிவில் பெண்களின் பருவ பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம். சரி வாங்க பெண்களின் ஏழு பருவ பெயர்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பெண்களின் பருவ பெயர்கள் – Pengal Paruva Peyargal Tamil:

தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன. இருப்பினும் தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை.

  1. 0 – 12 வயதுப் பெண் – பேதை.
  2. 12 – 24 வயதுப் பெண் – பெதும்பை.
  3. 24 – 36 வயதுப் பெண் – மங்கை.
  4. 36 – 48 வயதுப் பெண் – மடந்தை.
  5. 48 – 60 வயதுப் பெண் – அரிவை.
  6. 60 – 72 வயதுப் பெண் – தெரிவை.
  7. 72 வயதுக்கு மேல் பெண் – பேரிளம்பெண்

சங்க காலத்தில் பெண்ணின் பருவங்களுக்குரிய வயது கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டது.

1. பேதை: 5 முதல் 8 வயது

2. பெதும்பை: 9 முதல் 10 வயது

3. மங்கை: 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement