நண்பர்களே வணக்கம் இன்று ஒரு சிலருக்கு இந்த யோசனை இருக்கும். என்ன எப்போதும் இதே சொல்கிறார்கள் என்று நினைப்பீர்கள். ஆனால் தினமும் உங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரியபடுத்த தான் நாங்கள் இதை செய்கிறோம். சரி அதை பற்றி பேசி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும்யென்றாலும். ஒரு சிலருக்கு இந்த விஷயம் தெரியாது அதனால் அதை தெரியபடுத்தும் விதமாக இந்த பதிவு இருக்கும். அனைவரும் கோவிலுக்கு செல்வீர்கள் அங்கு அர்ச்சனை செய்யும் போது அங்கு உள்ள ஐயர் ராசி, பெயர், நட்சத்திரம் கேட்பார் இதனை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். சில கோவில்களில் பெயர் நட்சத்திரம் மட்டும் அம்மா அல்லது அப்பா சொல்வார்கள் அங்கு உள்ள ஐயர் ராசியை அவரே சொல்லி அர்ச்சனை செய்து கொடுப்பார். இதை யார் கவனித்தீர்ப்பார்கள் என்று தெரியவில்லை. அது எப்படி தெரியும். எந்த ராசிக்கு என்ன நட்சத்திரம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்..!