64 கலைகளின் பெயர்கள் | 64 Kalaigal Names in Tamil

64 Kalaigal Names in Tamil

64 Kalaigal Names in Tamil

ஆதி காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் கண்டறிந்தவவை தான் ஆய கலைகள். இந்த கலைகளை பரம்பரை பரம்பரையாக கற்று கொடுப்பார்கள். ஆய கலைகள் 64 என்று தெரியும், ஆனால் அவை என்னென்ன என்று தெரியாது, அதனால் தான் இன்றைய ஆய கலைகளின் 64 நான்கு பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

64 கலைகளின் பெயர்கள்:

எழுத்திலக்கணம் – அக்ஷரஇலக்கணம்

எழுத்தாற்றல் – லிபிதம்

கணிதம்

மறைநூல் -வேதம்

தொன்மம் -புராணம்

இலக்கணம் -வியாகரணம்

நயனூல் – நீதி சாத்திரம்

கணியம் -சோதிட சாத்திரம்

அறநூல் -தரும சாத்திரம்

ஓகநூல்-யோக சாத்திரம்

மந்திர நூல் – மந்திர சாத்திரம்

நிமித்திக நூல் -சகுன சாத்திரம்

கம்மிய நூல் – சிற்ப சாத்திரம்

மருத்துவ நூல் – வைத்திய சாத்திரம்

உறுப்பமைவு நூல் – உருவ சாத்திரம்

மறவனப்பு -இதிகாசம் வனப்பு

அணிநூல் – அலங்காரம்

மதுரமொழிவு -மதுரபாடணம், இனியவை பேசுதல்/வசீகரித்தல்

நாடகம்

நடம்

ஒலிநுட்ப அறிவு- சத்தப் பிரமம்

யாழ் – வீணை)

குழல்

மதங்கம் -மிருதங்கம்

தாளம்

விற்பயிற்சி -அத்திரவித்தை

பொன் நோட்டம் – கனக பரீட்சை

தேர்ப்பயிற்சி -ரத ப்ரீட்சை

யானையேற்றம் -கச பரீட்சை

குதிரையேற்றம் -அசுவ பரீட்சை

மணிநோட்டம் -ரத்தின பரீட்சை

நிலத்து நூல்/மண்ணியல் -பூமி பரீட்சை

போர்ப்பயிற்சி -சங்கிராமவிலக்கணம்

மல்லம் -மல்ல யுத்தம்

கவர்ச்சி -ஆகருடணம்

ஓட்டுகை -உச்சாடணம்

நட்புப் பிரிப்பு -வித்துவேடணம்

காமநூல் -மதன சாத்திரம்

மயக்குநூல் -மோகனம்

வசியம் -வசீகரணம்

இதளியம்-ரசவாதம்

இன்னிசைப் பயிற்சி -காந்தருவ வாதம்

பிறவுயிர் மொழியறிகை –பைபீல வாதம்

மகிழுறுத்தம் -கவுத்துக வாதம்

நாடிப்பயிற்சி -தாது வாதம்

கலுழம் -காருடம்

இழப்பறிகை -நட்டம்

மறைத்ததையறிதல்-முஷ்டி

வான்புகவு -ஆகாயப் பிரவேசம்

வான்செலவு-ஆகாய கமனம்

கூடுவிட்டுக் கூடுபாய்தல் -பரகாயப் பிரவேசம்

தன்னுருக் கரத்தல் -அதிருசியம்

மாயச்செய்கை-இந்திரசாலம்

பெருமாயச்செய்கை -மகேந்திரசாலம்

அழற்கட்டு -அக்கினித் தம்பனம்

நீர்க்கட்டு -சலத்தம்பனம்

வளிக்கட்டு -வாயுத்தம்பனம்

கண்கட்டு -திருட்டித்தம்பனம்

நாவுக்கட்டு-வாக்குத்தம்பனம்

விந்துக்கட்டு -சுக்கிலத்தம்பனம்

புதையற்கட்டு -கனனத்தம்பனம்

வாட்கட்டு -கட்கத்தம்பனம்

சூனியம் – அவத்தைப் பிரயோகம்

ஆய கலைகள் 64 pdf download

P ன்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

S என்ற வார்த்தையில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்

S வரிசை பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்