Avittam Nakshatra Boy Names in Tamil
பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகள் எப்பொழுதும் சந்தோஷமாக தான் இருக்கும். குழந்தை என்பது அனைவருக்கும் கிடைக்கின்ற பெரிய வரம். ஒருவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்றால் அந்த குழந்தை பிறப்பதற்கு முன் இருந்தே பல கற்பனைகளை செய்து வைத்திருப்பார்கள். குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு பெரிய போராட்டம் நடக்கும்.
காரணம் பெற்றோர்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. எவ்வளவு தான் இன்றைய காலகட்டம் மாறி இருந்தாலும் இன்றும் ஒரு சிலர் ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி சிந்தனை செய்பவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு க,கி,கீ, கு,கே,ஞா போன்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது.
க,கி,கீ வரிசை பெயர்கள் | |
கக்கன் | கட்டங்கன் |
கங்காநாயகன் | கட்டறுப்பான் |
கங்காளர் | கிசோர் குமார் |
கங்கைகொண்டான் | கிரிசலன் |
கசானனன் | கிருட்டிணன் |
கச்சியப்பன் | கிருபாகரன் |
கடம்பன் | கிருஷ் |
கடம்பவனத்திறை | கிருஷ்ணகுமார் |
கடலன் | கிருஷ்ணன் |
கடலப்பன் | கிருஷ்ணமணி |
கடலரசன் | கிருஷ்ணராஜ் |
கடலழகன் | கிருஷ்ணவேல் |
கடல்பெருமாள் | கிள்ளி |
கடல்வண்ணன் | கிள்ளிக்கோ |
கடல்விடமுண்டான் | கிள்ளிவளவன் |
கடல்வீரன் | கிள்ளிவேள் |
கடழ்வாணன் | கிழான் |
கடாரங்கொண்டான் | கிஷோர் |
கடிகைமுத்து | கீரன் |
கடுங்கொண் | கீரிமலையவன் |
கடுமான்கிள்ளி | கீர்த்தனன் |
கடைமுடிநாதன் | கீர்த்தி வர்மன் |
கடையப்பன் | கீற்றணிவான் |
கு,கே,ஞா வரிசை பெயர்கள் | |
குக அமுதன் | குமரவேல் |
குறிஞ்சிகோ | குமரிநிலவன் |
குறிஞ்சிக்கிழவன் | குமார் |
குறிஞ்சித்தமிழன் | குரளமுதன் |
குறிஞ்சித்தேவன் | குரு |
குறிஞ்சிநெஞ்சன் | குரு ராம் |
குறிஞ்சிப்பித்தன் | குறள்வேந்தன் |
குறிஞ்சிமணத்தன் | குறள்வேலன் |
குறிஞ்சிமணி | குமரிக்கண்ணன் |
குறிஞ்சிமுத்து | குமரிநாயகம் |
குறிஞ்சிவண்ணன் | கேடிலி |
குறிஞ்சிவாணன் | கேடிலியப்பன் |
குறிஞ்சிவேலன் | கேளப்பன் |
குறிஞ்சிவேல் | கேழற்கொம்பன் |
குறிஞ்சிவேள் | கேழல்மறுப்பன் |
குகன் | ஞான ஒளி |
குஞ்சன் | ஞான முகிலன் |
குடமுழவன் | ஞானகுமாரன் |
குட்டுவன்கீரன் | ஞானவீரன் |
குணவீரன் | ஞானவேல் |
குணாதரன் | ஞானி |
குமரகுரு | ஞாலக்கதிர் |
குமரன் | ஞாலக்குமரன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |