Ayilyam Nakshatra Girl Baby Names
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். காரணம் பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தான் அந்த குழந்தையின் எதிர்காலமே இருக்கிறது. அதுபோல வாழ்க்கையில் ஒருமுறை தான் பெயர் வைக்க முடியும். அதனால் தான் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ராசி நட்சத்திர படி பெயர் வைக்கிறார்கள்.
அதுபோல குழந்தைக்கு பெயர் வைக்கும் போது வீட்டில் ஒரு போரே நடந்து முடிந்துவிடும். அதனால் குழந்தைக்கு பெயர் வைப்பது ஒரு அழகிய தருணம் ஆகும். அந்த வகையில் இன்று கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Ayilyam Nakshatra Girl Baby Names in Tamil:
Ayilyam Nakshatra Girl Baby Names |
டிலக்சனா |
டிவாணி |
தேவமதி |
தீபாலி |
தேவஸ்மிதா |
தேவப்ரியா |
தீப்தா |
தேவிப்ரியா |
திவ்யா |
துவாரகா |
துர்கா |
👉 அஸ்தம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்:
ஆயில்யம் பெண் குழந்தை பெயர்கள் |
திரௌபதி |
தீப்தி |
தேவலதா |
தேவலேகா |
தேவிகா |
தேவி |
தேவிலதா |
தேவகி |
தேவதர்ஷினி |
தேவிஷி |
துர்கேஸ்வரி |
தொடர்புடைய பதிவுகள் |
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள் |
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்..! |
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..! |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |