மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்..!

M Letter Names for Girl in Tamil

Moola Nakshatra Girl Baby Names in Tamil

பொதுவாக அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். யாரோ ஒருவரின் குழந்தையாக இருந்தால் கூட அதனை எப்படியெல்லாம் கொஞ்சுவார்கள். அப்படி இருக்கும் பொழுது தனக்கென ஒரு குழந்தை பிறக்க போகின்றது அல்லது பிறந்துள்ளது என்றால் அதனை எவ்வாறெல்லாம் கவனித்து கொள்வார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் அனைவருமே மிகவும் ஆர்வமாக தேடி கொண்டிருப்பார்கள். இன்றைய கால கட்டத்திலும் ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடி கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்களை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்

மூலம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

பொதுவாக தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு “பா, பி, பீ, யே ,யோ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அதனால் “பா, பி, பீ, யே ,யோ” என்ற எழுத்துக்களில் உள்ள பெண் குழந்தைகள் பெயர்களை பார்க்கலாம்.

பா, பி, பீ வரிசை பெயர்கள் 
பாக்கியா பீடுமடந்தை 
பாணுசா பீடுமணி
பாமதி பீடுமதி
பாமா பீடுமயில் 
பாமினி பீடுமலர் 
பாமிலா பீடுமுதல்வி
பாரதி பீடுமொழி
பாரி பீடுயாழ் 
பார்கவி பீடுவடிவு 
பார்வதி பீடுவல்லி
பார்வதிதேவி பீடெழில்
பாவை பீரக்கிளி
பிரசாந்தினி பீரக்குமரி 
பிரபாலினி பீரக்குயில்
பிரமிளா பீரநாச்சி
பிரஸன்னதேவி பீரநிலா 
பிரஸன்னா பீரமணி
பிரார்த்தனா  பீரமதி 
பிரியங்கா பீரமயில்
பிரியதர்சினி  பீரமலர் 
பிரியா பீரமாதேவி 
பிருந்தா பீரமாமணி
பிரேமா  பீரமாமதி 
பிறிஸ்திகா பீரவல்லி
பீரச்சுடர் பீரவிழி

 

இதையும் படித்துப்பாருங்கள்=> சித்திரை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

பு வரிசை பெயர்கள் 
புகனல்லாள் புதுச்செல்வி
புகன்மகள் புதுத்துளசி
புகன்மணி புதுத்தேவி
புகன்மதி புதுத்தையல்
புகன்மயில் புதுநகை
புகன்மலர் புதுநங்கை
புகன்மலை புதுநாச்சி
புகன்மேழி புதுநிலா
புகற்செல்வி புதுப்பாடினி
புகற்பிராட்டி புதுமகள்
புகலம்மா புதுமடந்தை
புகலழகி புத்தரசி
புகழக்கண்ணி புத்தறிவு
புகழன்பு புத்தழகி
புகழரசி புத்தழகு
புகழாள் புத்தொளி
புகழிசை புத்தோவியம்
புகழிடை புனிதா
புகழினி புனிதகுமாரி
புகழ்க்கயல் புனிதாஸ்ரீ
புகழ்க்குழல் புன்னகை
புதினம் புலிமகள்
புதியள் புவனகுமாரி
புதியாள் புவனசெல்வி
புதுக்கனி புவனஸ்ரீ
புதுக்கயல் புவனா
புதுக்கரை புவனேஸ்வரி
புதுக்குமரி புஷ்கரணீ
புதுக்குயில் புஷ்பஸ்ரீ
புதுக்கொடி புஷ்பா
புதுக்கோதை புஷ்பா தேவி
புதுச்சுடர் புஷ்பா ராணி

 

யே ,யோ வரிசை பெயர்கள்
யேசோதா யோகவள்ளி
யேஷிதா யோகஸ்ரீ
யேஷினி யோகினி
யோகதேவி யோகியா
யோகநாயகி யோகேஸ்வரி
யோகமதி யோஷிதா
யோகலட்சுமி யோஹிதா

 

இதையும் படித்துப்பாருங்கள்=> சித்திரை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்