லா வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Baby Girl Names Starting With la

Baby Girl Names Starting With la in Tamil

லா வரிசை பெண் பெயர்கள் | Girl Baby Names Starting With la in Tamil

Baby Girl Names Starting With la in Tamil/ லா பெண் குழந்தை பெயர்கள்: நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் லா வரிசையில் தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம். தாய்மார்கள் தங்கள் செல்ல குழந்தைக்கு பெயரை கண்டு அனைவரும் வியக்கும் வகையில் ஸ்டைலாக, வித்தியாசமாக பெயர் வைக்க வேண்டும் என்று மனதில் பேராசையுடன் இருப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் லா வரிசை பெண் குழந்தை பெயர்கள் பட்டியலை காண்போம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்ந்தெடுத்து உங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழுங்கள்..!

ல வரிசை பெண் குழந்தை பெயர்கள்..!

லா வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்:

லா வரிசை பெண் குழந்தை பெயர்கள் | la starting girl names in tamil
லாசிமாலாதினா
லாயிகாலாபா 
லாலாமணி லாஷ்யா 
லாலன் லாலன்யா 
லாரன்சியா லாலி 
லாரிகா லாரன்யா 
லாஸ்யா லாவண்யகௌரி  
லாவணி லாவண்யாகுமாரி 
லாவண்யா லாவெணியா (லா வரிசை பெண் குழந்தை பெயர்கள்)

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்