ரே பெண் குழந்தை பெயர்கள் | Baby Girl Names Starting with rey in Tamil
Girl Baby Names Starting with re in Tamil: நண்பர்களுக்கு பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் ரே வரிசையில் தொடங்கக்கூடிய அழகிய பெண் குழந்தை பெயர்களை இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். பெண் குழந்தை என்றாலே அவர்களுக்கு மாடர்னாக பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவது வழக்கம். சிலருக்கு ஜாதக படி பெயர் வைப்பது அவர்களுடைய குடும்ப வழக்கமாக இருக்கும். சிலருக்கு அனைவரும் வியக்கும் வண்ணம் ஸ்டைலிஷாக தங்கள் குழந்தையின் பெயரானது அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் ரே வரிசையில் உள்ள மாடர்ன் பெயர்களை பட்டியலிட்டுளோம். அவற்றில் பிடித்த பெயரினை தங்கள் செல்ல குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழவும்.
ரே வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
ரேணு |
ரேணுகா |
ரேணுகாதேவி |
ரேணுமதி |
ரேவதி |
ரேகசித்ரா |
ரேகா |
ரேசிகா |
ரேபியா |
ரேவதிரூபா |
ரேஷ்மா |
ரேஷினி |
ரேஷ்மி |
ரேவிஷா |
ரேஸ்மி |
ரேஹனா |
இது போன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |