கிறிஸ்தவ ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

கிறிஸ்தவ ஆண் குழந்தை பெயர்

இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் தனக்கு பிறக்க இருக்கும் குழந்தைக்கு நல்ல பெயர்களை வைக்க நினைப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கிறிஸ்தவ ஆண் குழந்தை பெயர்கள் பட்டியலை பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள். சரி வாங்க கிறிஸ்தவ ஆண் குழந்தைகளின் மார்டன் பெயர்கள் பட்டியல்களை இப்பொழுது படித்தறியலாம்.

Christian Baby Boy Names in Tamil:

அட்ரியன் ஆர்னே
பிரையன் எல்வின்
பெலிக்ஸ் ஜெரார்ட்
ஐசக் யோசுவா
கேன் கீத்
மால்கம் மார்க்
கைக்கேல்  நோர்பர்ட்
ஓவன் ரால்ப்
ரிச்சர்ட் ரியான்
ஷேன்  சீமோன்
தியோ வின்சென்ட்
வில்பர் ஜகாரியாஸ்
ஆரோன்  ஆபேத்நேகோ
ஆபேல் ஆபிரகாம்
அதோனியா அகசியா

 

இந்த லிங்கையும் கிளிக் செய்யுங்கள்–> கிறிஸ்தவ ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement