வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Girl baby names starting with Ne in Tamil

Updated On: January 9, 2026 5:30 PM
Follow Us:
Girl baby names starting with Ne in Tamil
---Advertisement---
Advertisement

பெண் குழந்தை பெயர்கள் நீ வரிசை | Girl Baby Names Starting With Ne in Tamil

 வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் நீ வரிசையில் (Girl baby names starting with Ne in Tamil) தொடங்கக்கூடிய பெண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம். குழந்தைக்கு வைக்கும் பெயர் தான் அவர்களுடைய எதிர்காலத்தினையே சிறப்பாக மாற்றும். குழந்தைக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனமாக வைப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும். சரி வாங்க இப்போது பெண் குழந்தைக்கு நீ வரிசையில் தொடங்கக்கூடிய பெயர்களை படித்தறியலாம்.

நி வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள்

நீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Girl Baby Names Starting with ne in Tamil:

நீரஜா  நீரு 
நீலப்ஜா  நீலன்ஜனா  
நீனா  நீலதக்ஷி 
நீலதா  நீமா 
நீமணி  நீலஜா 
நீலிமா  நீலநேத்ரா 
நீலாணி  நீதிதா 
நீலாத்ரி  நீஹி 
நீரூபா  நீது 
நீலினா  நீத்திகா 

நீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

73,100+ One Baby Girl Only Stock Photos, Pictures & Royalty ...

நீஹரிகா  நீலா 
நீலாக்சி  நீலஞ்சனா 
நீலவாணி  நீலாவதி 
நீலிமா  நீலிஜா 
நீபா  நீரா 
நீலிஷிகா  நீலினி 
நீதிஷா  நீலர்ஜனா 
நீக்ஷிதா  நீஹா 
நீலப்ஜா  நீலாம்பிகா 
நீல்ஜா  நீலு 
நீஷிகா  நீதிகா 
நீதா  நீபா 

நீ name list in tamil girl:

நீவா நீலம்மாள்
நீர்த்திகா நீலமலர்
நீரவா நீள்விழி
நீரணி நீலன்ஜனா
நீலா நீரஜா
நீர்த்தி நீலப்ஜா
நீகிலா நீலாத்ரி
நீண்மலர் நீட்ஷா
நீர்ச்செல்வி நீபா
நீர்மலர் நீருக்கா
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now