அஸ்தம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Hastham natchathiram Girl Baby Names in Tamil

Hastham Natchathiram Girl Baby Names

ஹஸ்தம் நட்சத்திரம் பெயர்கள் | Hastha Nakshatra Female Names 

Hastham Natchathiram Girl Baby Names: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் அஸ்தம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைக்கு மாடர்னாக பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள். சிலர் நட்சத்திர படி பெயர் வைப்பது அவர்களுடைய குடும்ப வழக்கமாக கூட இருக்கலாம். அந்த வகையில் இந்த பதிவில் ஹஸ்தம் நட்சத்திர பெண் குழந்தைக்கான பெயர்களை படித்தறியலாம் வாங்க..!

பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..!

அஸ்தம் நட்சத்திரம் – பெண் குழந்தை பெயர்கள்:

அஸ்தம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Hastham natchathiram Girl Baby Names in Tamil
தார்னுஷா நளினா 
தார்ஷினி நம்ரதா 
தாஸ்வினி டயானா 
தேவிகா தயன்திகா 
தக்ஷனா நந்திகா 
தக்ஸஜா நவ்னீதா 
தனுஷி நவிகா 
தவிஷாரினி நகுலினி 
புவனகுமாரி நலிஷா 
நதியா நைமிஷா 
நஜனீ ஷரன்கா 
ஷரணி நஜனீதா 
சரண்யனி நயோனிகா 
நவோமிகா நர்மதி 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்