Murugan Boy Baby Names in Tamil
அனைவருக்கும் அன்பு வணக்கம்..! ஏன் இந்த வணக்கம் என்றால் நாம் இப்போது தமிழ் கடவுளான முருகனின் ஆண் குழந்தை பெயர்கள் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக முருக பெருமானை வணங்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. தமிழ் கடவுள் என்ற பெருமை நம் முருகப்பெருமானையே சேரும்.
நம்மில் பலரும் முருகப்பெருமானின் பக்தர்களாக இருப்பார்கள். என்ன தான் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு மாடர்னாக பெயர் வைத்தாலும், சிலர் இன்றும் கடவுள் பெயரை வைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்று முருகன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Murugan Boy Baby Names in Tamil:
Murugan Boy Baby Names in Tamil |
உதயகுமாரன் |
சக்திபாலன் |
சரவணன் |
உத்தமசீலன் |
சுப்ரமண்யன் |
குருபரன் |
கார்த்திகேயன் |
சுவாமிநாதன் |
குக அமுதன் |
பாலசுப்ரமணியம் |
நிமலன் |
உமைபாலன் |
பரமகுரு |
சுதாகரன் |
தமிழ்செல்வன் |
சத்குணசீலன் |
சந்திரமுகன் |
அமரேசன் |
மயூரவாஹனன் |
செந்தில்குமார் |
தணிகைவேலன் |
பழனிநாதன் |
குகானந்தன் |
தேவசேனாபதி |
தீஷிதன் |
கிருபாகரன் |
பூபாலன் |
சண்முகம் |
முருகனின் அழகிய பெண்குழந்தைகள் பெயர்கள்
ஆண்குழந்தை முருகன் பெயர்கள்:
ஆண் குழந்தை முருகன் பெயர்கள் |
சுசிகரன் |
அமுதன் |
தீனரீசன் |
கிரிராஜன் |
சண்முகலிங்கம் |
லோகநாதன் |
தமிழ்வேல் |
முத்துக்குமரன் |
சிவகுமார் |
ரத்னதீபன் |
கருணாலயன் |
விசாகனன் |
திரிபுரபவன் |
பேரழகன் |
சைலொளிபவன் |
கந்தவேல் |
சேனாபதி |
சித்தன் |
கருணாகரன் |
குகன் |
பிரபாகரன் |
தனபாலன் |
ஜெயபாலன் |
பரமபரன் |
சந்திரகாந்தன் |
வேல்முருகன் |
திருஆறுமுகம் |
சௌந்தரீகன் |
முருகன் பெயரில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்:
முருகன் ஆண் குழந்தை பெயர்கள்
|
பவன்கந்தன் |
கந்தராஜன் |
ஸ்கந்தகுரு |
முத்துமயிலான் |
மனோதீதன் |
சண்முகவேலன் |
சிஷிவாகனன் |
வள்ளிபுரமகன் |
சுகிர்தன் |
மாலமுருகன் |
கிரிசலன் |
ஆனந்தமுருகன் |
மயூரகந்தன் |
வீரசரவணன் |
நாதரூபன் |
தர்மவேலன்
வீரசரவணன் |
சுகதீபன் |
சரவணவேலன் |
சக்திதரன் |
தெய்வகுகன் |
விசாகன் |
சந்திரவேலன் |
கதிர் வேலன் |
பூரணவேலன் |
மயில்பிரீதன் |
குமரவேலன் |
மயில்வீரா |
குமரகுகன் |
லேட்டஸ்ட் முருகன் பெயர்கள் Boy Name | ப வரிசை முருகன் பெயர்கள்
முருகன் பெயர்கள் ஆண் குழந்தை |
சுபராஜன் |
திருவேலன் |
பாலவேலவன் |
சுப்பமுருகன் |
பரமகுகன் |
கந்தவேலன் |
குகபாண்டியன் |
தேவராஜன் |
சித்தபாலன் |
ஸ்ரீகார்த்திகேயன் |
மயிலரசன் |
பாலசுப்பிரமணியன் |
திருச்செந்திலன் |
மால்குகன் |
மால்யகுமரன் |
கங்காதரன் |
கங்கேஸ்வரன் |
கும்பகுமாரன் |
வீரதந்திரன் |
சரவணபவன் |
முருகன் தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை
Murugan Boy Names in Tamil |
குகமுகன் |
கோபாலன் |
வள்ளிசுகன் |
மாயூரன் |
மயிலாளன் |
குமரபதி |
ஸ்ரீவீரன் |
தாரகாந்தகன் |
அழகர்குமரன் |
காமவேலன் |
ஞானவெளி |
கருவேலவன் |
சங்கதானம் |
திவ்யவாணன் |
தேவேந்திரன் |
பாகுபாலன் |
கந்தர்பன் |
குமரேசன் |
மயில்வாகனன் |
பவித்ரகுகன் |
stylish murugan names for baby boy:
முருகன் ஆண் குழந்தை பெயர்கள் |
த்ரிவேலன் |
சங்கரபாலன் |
ஆரண்யேஸ்வரன் |
கௌரியபுத்ரன் |
பாண்டியபதன் |
அக்னிவேலன் |
வீரமுருகன் |
வீரபாகு |
சங்கதரன் |
கலிங்கபதன் |
சின்னமுருகன் |
பவஞ்சலன் |
கந்தமாடன் |
பன்முகன் |
சித்திகரன் |
வேலாயுதன் |
திவ்யபாணி |
மால்மயில் வாழ்வான் |
வீரகுமாரன் |
மயில்பகவன் |
Murugan Boy Baby Names in Tamil:
த வரிசை முருகன் பெயர்கள் |
ஜெயந்தன் |
பவித்ரன் |
தேவசேனா பதி |
அலைவாய்காரன் |
வள்ளி மணவாளன் |
குமாரசாமி |
பாலமுருகன் |
குகேசன் |
தண்டாயுதபாணி |
மயூரன் |
ஸ்கந்தன் |
ஷண்முகன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |