Nicknames for Sister in Tamil
இந்த உலகில் உள்ள அனைத்து உறவுகளை விட சகோதரியின் உறவு என்பது அனைவருக்கும் மிகவும் நெருக்கமான உறவு ஆகும். இந்த உறவில் இருந்து நமக்கு மிகுந்த அன்பு, நம்பிக்கை மற்றும் அக்கறை ஆகியவை நமக்கு மிகுந்து கிடைக்கும். ஆனால் மரியாதை தான் கொஞ்சம் கம்மியாக கிடைக்கும். மரியாதை கம்மியாக கிடைக்கும் என்பது ஒரு சகோதரி உங்களின் மீது வைத்துள்ள அன்பே வெளிப்படுத்துகிறது. அதாவது இவர்கள் உங்களிடம் எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களை மற்றவரிடம் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட பொக்கிஷமான உங்கள் சகோதரிகளை நீங்கள் பல செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவீர்கள். ஆனாலும் இன்னும் பல செல்லப்பெயர்களை வைத்து கூப்பிட வேண்டும் என்றும் சிந்தனை செய்வீர்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்கள் சகோதரிகளை செல்லமாக அழைப்பதற்காக சில செல்ல பெயர்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் சகோதரிகளை புது புது செல்லப்பெயர்களை கூறி அழையுங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Nicknames for Sister in Tamil:
சீஸ் | ட்விங்கிள் |
சிஸி | லிட்டில் லாம் |
சிஷ்ட | பென்குயின் |
சண்டக்காரி | சகோ |
கியூட்டி பை | ஸ்வீட்டி பை |
ஸ்வீட்டி | காபிகேட் |
தேவதை | லிட்டில் தேவதை |
ராச்சசி | லிட்டில் ராச்சசி |
பேபி டால் | சாட்டர்பாக்ஸ் |
பிரின்சஸ் | குயின் |
பேபி சிஸ்டர் | லிட்டில் குயின் |
கப்கேக் | ஸ்மைலி |
ஸ்மார்ட்டி | சன்சைன் |
டிம்பிள் | பிடிசி |
கிட்டொ | டீவீட்டி |
Funny Nicknames for Sister in Tamil:
பப்ஸ் | மின்னி மீ |
ஜெல்லி பீன் | டின்னி டாட் |
கேலி பாப் | பிக்லேட் |
லிட்டில் ஹார்ட் | லிட்டில் பிரின்சஸ் |
சாகோ பை | ஹக்கி |
புறா | பார்பி |
பார்பி டால் | பேபி கேக் |
டார்லிங் குயின் | மினியன் |
மிஸ்ஸி | ஸ்னோஃப்ளேக் |
ராக்ஸ்டார் | ஜெம் |
வெல்விஷர் | ஸ்வீட் பொட்டேட்டோ |
ரோலி பாலி | நிஞ்ஜா |
காட்டுமிராண்டி | மிட்டாய் |
பட்டர் கேர்ள் | சிங்கம் |
மம்மி கரடி | மேக்கப் கிட் |
உங்களின் கணவரை அத்தான், மாமா என்று கூப்பிடாமல் இந்த மாதிரி கூப்பிடுங்க
Unique Nicknames for Sister in Tamil:
முயல் | குட்டி முயல் |
சர்க்கரை | லிட்டில் லவ் |
செர்ரி கேக் | ஸ்னோவ் ஒயிட் |
குக்கீ | கிட்காட் |
ட்வீட்டி | ஆமை |
டால்ஃபேஸ் | டெய்ஸி |
பான்கேக் | சார்மி |
ஹன்னி பன்னி | கூல் பேபி |
ஜெல்லி பிஷ் | செர்ரி |
ப்ளாசம் | லிட்டில் ப்ளாசம் |
பட்டர்கப் | பட்டர் கேக் |
பூனை | வாத்து |
கிட்டி கேட் | மின்னி மவுஸ் |
டார்லிங் | மேகி |
கேங்க்ஸ்டர் | பிரவுனி |
P என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
S என்ற வார்த்தையில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |