பூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Poo Varisai Names in Tamil

poo varisai names in tamil

பூ ஆண் குழந்தை பெயர்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் மூலம் பூ வரிசை ஆண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பெற்றோர்கள் நம்முடைய  குழந்தையை யாரும் எந்த விதத்திலும் கேலி செய்து பேசாதவாறு பெயர்களை வைக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களின் யோசனையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அதேபோல் புதிய பெயராக இருக்கவேண்டும் என்றும் நினைப்போம். அந்த வகையில் இன்றைய பதிவில் பூ வரிசையில் ஏராளமான ஆண் குழந்தை பெயர்களை பற்றி பார்ப்போம் வாங்க அதனை படித்து தெரிந்துகொள்வோம்.

பூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

பெயர்கள் 
பூவேந்திரா  Bhuvendra
பூவேந்திரன்  Poovendiran
பூவேந்தன்  pooventhan
பூவிலியன் Bhuvizhiyan 
பூவனேந்தரன்  Bhuvanendaran
பூவன்பவன்  bhuvanban 
பூவழகன்  poovazahan 
பூவராகன்  puvaragan 
பூவரதன்  poovaradhan 
பூவரசு  puvarasu 
பூவரசன்  poovarasan 
பூங்கண்ணன்  poongannan 

 

Poo Varisai Names in Tamil:

 பெயர்கள் 
பூஷன் Pooshan
பூஜேஷ்  Poojesh
பூர்விகன் Poorvikan
பூர்ணிதன் Poornithan
பூர்ணிஷன் Poornishan
பூர்ணிகன் Poornikan
பூமிகாந்த் Poomikanth
பூமிகன் Poomikan
பூதுஷன் Poothushan
பூதரசன் Pootharasan
பூபதிவாசன் Poopathivasan
பூபதிவேலன் Poopathivelan
பூபாலசிங்கம் Poopalasingam
பூமாறன் Poomaran

 

Poo Varisai Names in Tamil:

பெயர்கள் 
பூரணன் Pooranan
பூலித்தேவன் Poolithevan
பூத்தேவன் Poothevan
பூந்தாரன் Poontharan
பூகிஷன் Pookishan
பூகிதன் Pookithan
பூமிநாதன் Poominathan
பூபாலன் Poopalan
பூபதிராஜா Poopathiraja

 

புதுமையான தமிழ் பெயர்கள் 2022..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்