Poosam Natchathiram Girl Baby Names
பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது அழகான ஒரு தருணம் ஆகும். பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு பெரிய போரே நடக்கும். அதுபோல குழந்தைக்கு வைக்கும் பெயர் எப்பொழுதும் அழகானதாகவும் மற்றவர்கள் எளிதில் கூப்பிடும் படியும் இருக்க வேண்டும்.
என்ன தான் இந்த காலகட்டம் மாறி இருந்தாலும் ஒரு சிலர் ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் |
‘ஹே’ வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
ஹே வரிசை பெயர்கள் | |
ஹேமா | ஹேமந்தினி |
ஹேமி | ஹேமபிரபா |
ஹேமாவதி | ஹேமபுஷ்பா |
ஹேமச்சந்திரா | ஹேமரேகா |
ஹேமாதேவி | ஹேமலதா |
ஹேமாத்ரி | ஹேமலேகா |
ஹேமகுமாரி | ஹேமவதி |
ஹேமலா | ஹேமவர்ணா |
ஹேமசந்திரா | ஹேமவர்ணி |
ஹேமவர்ஷினி | ஹேமஸ்ரீ |
ஹேமவானி | ஹேமாங்கினி |
ஹேமவாலி | ஹேமாதேவி |
ஹேமாபுஜம் | ஹேமாமாலினி |
ஹேமாவதி | ஹேரம்பா |
ஹேமாவனி | ஹேமாந்தி |
ஹேம்லதா | ஹேமகந்தா |
ஹேமானி | ஹேமாங்கி |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
R வார்த்தை குழந்தை பெயர்கள்..!
‘ஹி’ வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
ஹி வரிசை பெயர்கள் | |
ஹிமா | ஹிமானி |
ஹிமாகௌரி | ஹிமாரஷ்மி |
ஹிமாலினி | ஹினா |
ஹிமாமணி | ஹிந்தா |
ஹிந்துஜா | ஹிந்துமதி |
ஹிரண்யா | ஹிரண்மேதா |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
M வரிசை ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |