ரேவதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Revathi Nakshatra Boy Names in Tamil

Advertisement

ரேவதி நட்சத்திரம் ஆண் பெயர்கள் | Revathi Natchathiram Tamil Boy Names

Revathi Nakshatra Boy Names: வணக்கம் நண்பர்களே..! ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் தேடுகிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் ரேவதி நட்சத்திரத்தில் உள்ள ஆண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த ரேவதி நட்சத்திர பெயரினை தேர்வு செய்து தங்கள் செல்ல குழந்தைகளுக்குப் பெயராய் சூட்டி மகிழுங்கள்..!

newபூசம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

ரேவதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

தேனமிழ்தன் தேவன்மகன்
சகுந்தன் சசி
சசிதரன் சசிகுமார்
சஜீத் சஞ்சய்
சஞ்ஜோக் சதிஷ்வரன்
சத்யவாணன் சத்ருகணன்
சந்தீப் சந்தீப் ரோஷன்
சபரீஷ் சமர்ஜித்
சித்தன் சித்தார்த்
சினோ சிரஞ்சீவி
சிவதனு சிவநேயன்
சக்தி  சக்திதர் 
சக்ரதாசன்  சகாதேவன் 
சகுன்  சகேதராமன் 
சங்கரப்ரியன்  சங்கர்ராம் 
newகேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்
சங்கரானந்த்  சக்ரேஷ் 
சக்ஷன்  சகீத் 
சகாஸ்  சங்கமேஷ்வரன் 
சங்கர்ஷன்  சச்சித் 
சச்சிஷ்  சச்சேதன் 
சசிபிரகாஷ்  சசின் 
சசிஷ்  சஞ்சித் 
சஞ்சீவ்  சண்யோக் 
சத்யதேவ்  சத்யவந்த் 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement