ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Rohini Nakshatra Boy Names in Tamil

rohini nakshatra boy baby names in tamil

ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Rohini Nakshatra Boy Names in Tamil

வீட்டில் எத்தனையோ வகையான சுபநிகழ்ச்சிகள் நடக்கிறது. அப்படி நிறைய சுபநிகழ்ச்சிகள் நடந்தாலும் கூட குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது நம் முன்னோர்கள் காலத்தில்  இருந்து இன்று வரையிலும் சிறப்பாக நடத்தப்படும் ஒரு பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாறினாலும் கூட பெயர் வைக்கும் முறை என்பது ஒரு மாதிரியாக தான் இருக்கிறது. அதிலும் சிலர் ராசி மற்றும் நட்சத்திரம் பார்த்து தான் குழந்தைக்கு பெயர் வைப்பார்கள். அந்த வகையில் இன்று ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள் பற்றி இன்றைய பதவில் பார்க்கலாம் வாருங்கள்.

ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் :

ராசியில் இரண்டாவதாக அமைந்துள்ள ரிஷிப ராசியில் ரோகிணி நட்சத்திரம் அமைந்துள்ளது. ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 4-வது இடத்திலும் இத்தகைய நட்சத்திரம் அமைந்துள்ளது. மேலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒ, வ, வி மற்றும் வூ ஆகிய எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும்.

ரோகிணி  நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் 
ஒளியழகன்  வருண்குமார் 
ஒளியரசன்  வஜ்ரவன் 
ஒமேஷ்  வருணேஷ் 
ஒளிமருதன்  வசீகரன் 
ஒலியுருவன் வளர்மதியன் 
ஒளிச்செல்வன் வர்மன் 
ஒளிஎழிலன் வர்ஷித் 
ஒளிநிலவன் வர்ஷன் 
ஒளிநாடான் வரனேஷ் 
ஒப்பிலரசு வருண் 

 

இதையும் படியுங்கள்⇒ மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

Rohini Nakshatra Boy Baby Names in Tamil 
வினித் விதுனன் 
விஜயன் வித்யூத் 
விக்னேஷ்  விஜயரூபன்
விவேகன்  விஜய் 
விக்ரம்  விஜயபதி 
விக்ரமன்  விகாஷ்
விஷ்னு  விஜிதரன்
விஷ்வா  விதுஷ்ணன்
வினீத்குமார்  விகிர்தன்
விவேகானந்தன் விவேக் 
விஷ்னுவரன்  விநாயக் 
வினுஜன் விஷால் 
விமல்  விஜயரூபன் 
விக்னேஸ்வரன்  விது 
விஜயதிருவேங்கடம்  வியராஜ் 

 

தொடர்புடைய பதிவுகள் 
சுவாதி நட்சத்திரம் பெயர்கள்
பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்..!

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்