ரு ரே ரோ தா என தொடங்கும் தமிழ் பெயர்கள் | Ru Re Ro Tha Baby Names

Ru Re Ro Tha Baby Names

Ru Re Ro Tha Baby Names

பொதுநலம் வாசகர்களுக்கு எங்களுடைய அன்பான வணக்கங்கள். குழந்தைக்கு சூட்டப்படும் பெயரில் தான் அந்த குழந்தையின் அடையாளமும், எதிர்காலமும் தொடங்கப்படுகிறது. ஆகவே பெற்றோர்கள் உங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயர் விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். சரி ஆண், பெண் குழந்தைகளுக்கான ரு ரே ரோ தா என தொடங்கும் தமிழ் பெயர்கள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி இவற்றில் நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். ஆகவே ரு ரே ரோ தா வரிசையில் தொடங்கும் தமிழ்பெயர்களில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து தங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.

ரு ரே ரோ தா வரிசை குழந்தை பெயர்கள்:

ரு ரே ரோ தா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் – ரு ரே ரோ தா names boyரு ரே ரோ தா வரிசை பெண் குழந்தை பெயர்கள் – ரு ரே ரோ தா names girl
ரு வரிசை குழந்தை பெயர்கள் 
ருத்திரன்ருத்ரா
ருத்வாருத்ராக்ஷி
ருபீன்ருஹினா
ருபேந்திராருச்சிரா
ருத்ரேஷ்ருச்சிகா
ருத்ரவீரன்ருத்ரஸ்ரீ
ருனாள்ருக்மினி
ருபேஷ் ருத்ரபிரியா 
ருஷிக்ரூபா
ருக்மினேஷ்ரூபி
ரூபினா

ரே வரிசை குழந்தை பெயர்கள்

Ru Re Ro Tha Baby Boy Names TamilRu Re Ro Tha Baby Girl Names Tamil
ரே வரிசை குழந்தை பெயர்கள் 
ரேகந்தன்ரேஷ்மா
ரேதீப்ரேஷ்மி
ரேகுந்த்ரேணு
ரேவிந்த்ரேஷிகா
ரேணுகன்ரேஷினி
ரேவேஷ்ரேவிஷா
ரேணுக்ரேணுமதி
ரேகேஷ்ரேஷ்மி
ரேகாஷ்ரேனா
ரேஷன்ரேமா
ரேவந்த்ரேதனா

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2022 மற்றும் வைக்கும் முறை..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்