சா வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
அனைவருடைய வீட்டிலும் பிள்ளைகளை செல்லம், தங்கம், வைரம், அமுல்பேபி என்று எந்த பெயர் வாயில் சற்றென்று வருகிறதோ அவற்றினை கூறி தான் பிள்ளைகளை அழைப்பார்கள். அதுவே அடையாளத்திற்கு என்று ஒரு பெயர் வைக்க வேண்டும் ஒரு நல்ல பெயராக கூறுங்கள் என்று வீட்டில் உள்ளவர்களிடம் கூறினால் அவ்வளவு தான் குறைந்தது 2 நாட்களாவது யோசிப்பார்கள்.
அவ்வாறு யோசிப்பதோடு மட்டும் இல்லாமல் பெயர்களுக்கான புத்தகம் மற்றும் இன்டர்நெட் என இவற்றிலும் எல்லாம் தேடுவார்கள். அந்த வரிசையில் உங்களுக்கு சா வரிசையில் உள்ள ஆண் குழந்தைகளின் பெயர்கள் வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் பதிவை படித்து விருப்பப்பட்ட பெயரினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Sa Name List Boy Tamil:
சா தமிழ் பெயர்கள் Latest ஆண்:
Sa Names for Boy Hindu | |
சாம் | சாபு |
சாஜித் | சாந்தன் |
சாமரன் | சாரிக் |
சாரன் | சாம்ஸ் |
சாம்ராஜ் | சாணக்யா |
சாயாஜி | சானாஜி |
சார்த்தி | சாய் ராம் |
சாரூபன் | சாஸ்த்ரி |
சாவந்த் | சாந்திகேஷ் |
சாகராதி | சாய்த்தேவ் |
Sa Name List in Tamil for Boy:
சா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Modern | |
சாய்கிரண் | சார்வானந்த் |
சாமிரன் | சாம்பசிவன் |
சாம்நேஷ் | சாகன் |
சாண்டில்யன் | சாதனன் |
சாய்குமார் | சாய்சங்கர் |
சாய்சந்திரன் | சாகனன் |
சாகேலன் | சாகீவன் |
சாசந்த் | சாக்ஷேஷ் |
சாணக்கியன் | சாண்டன் |
சாதிக் | சாதேவாகன் |
Sa Name List Boy Tamil | |
சாத்விக் | சாய்ஹரேஷ் |
சாந்தனு | சாமிநாதன் |
சாகீத்யன் | சாய்கார்த்திக் |
சாரங்கன் | சாமர்த்தி |
சாஹித்தியன் | சாய்சர்வேஷ் |
சாய்பிரவேண் | சாஹில் |
சாய்ராம் | சாய்விக்ரம் |
சானகேயன் | சாதேவகன் |
சாய்கணேஷ் | சாய்கிருஷ்ணா |
சாணக்யன் | சாஹிப் |
சாய்காஷ் | சாகேத் |
சாந்திகன் | சாய்ராகவ் |
சாமுவேல் | சாய்தர்ஷன் |
சாகர் | சாய்சரவணன் |
சாய்காந்த் | சாஹிர் |
சாய்சந்தோஷ் | சாய்ராஜ் |
சாக்ஷாயன் | சாகீர்த்தியன் |
சான்சியன் | சான்சியன் |
சாருயன் | சாருபிரியன் |
சாருபாலா | சாருகேசன் |
Sa வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
Sa வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | |
சாகயன் | சாதுரியன் |
சாகிதன் | சாதுஷன் |
சாகரன் | சாதுரன் |
சாகித்யான் | சாத்தானந்த் |
சாகீலன் | சாத்விகன் |
சாகேஷ் | சாத்விக் |
சாதிஷ் | சாந்தகுமார் |
சாதிஷ்குமார் | சாந்தரூபன் |
சாதுரங்கன் | சாந்தவதனன் |
சாது | சாந்தேயன் |
Sa Letter Boy Baby Names in Tamil:
Sa Letter Boy Baby Names in Tamil | |
சாமச்சரன் | சாரியுதன் |
சாமி | சாருகாஷன் |
சாம்ராட் | சாரியுதேஷ் |
சாமுந்தன் | சாய்லேஷ் |
சாயகரன் | சாருணன் |
சாம்ரிஷ் | சானுராக் |
சாய்சரண் | சாய்நாத் |
சாயச்சுதன் | சான்ஷி |
சாயிப்ருண்டன் | சாஹிராம் |
சாய்சுதன் | சாய்காஷ் |
சாஹிஷ்ணு | சாஹிந்தவன் |
சாஹிலன் | சாஹின்சன் |
சாஸ்தான் | சாஹித்யா |
சாரதி | சாரிஹென் |
சாமிதன் | சாஜஹான் |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |