சமஸ்கிருத பெண் குழந்தை பெயர்கள்

Advertisement

புதுமையான சமஸ்கிருத பெண் குழந்தை பெயர்கள் | Sanskrit Girl Baby Names in Tamil

புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் தேடும் அனைத்து உறவுகளுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் செல்ல பெண் குழந்தைக்கு சமஸ்கிருதம் மொழியில் பெயர் வைக்க விரும்புபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் உங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து, உங்கள் வீட்டு இளவரசிக்கு பெயராக சூட்டுங்கள். சரி வாங்க சமஸ்கிருத பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அதன் அர்த்தங்களை ஒவ்வொன்றாக படிக்கலாம்.

க வரிசை சமஸ்கிருத பெண் குழந்தை பெயர்கள் – Sanskrit Girl Names in Tamil

சமஸ்கிருத பெண் குழந்தை பெயர்கள் சமஸ்கிருத பெயர்களின் தமிழ் அர்த்தம்
கங்கோதரி இந்தியாவின் புனித நதி போன்றவள்
கபிஷ்கா கற்பனை நிறைந்தவள்
கமலிகா கடவுள் லட்சுமிக்கு நிகரானவள்
கமலினி தாமரை போன்றவள்
கம்ஷிகா தாமரை போன்றவள்
கம்ஷிதா அழகானவள்
கரீனா பூக்கள் போன்றவள்
கரீஷ்மா அற்புதமானவள்
கருணா கருணை உடையவள்
கர்ஷிதா இனிமையானவள்
கலிமா கருமையானவள்
கனிகா பூனை போன்றவள்
கனிதா கண் கருவிழி போல் கருமையானவள்
கனிஷ்மா விரும்புபவள்
கஜோல் வரையப்பட்ட கண் போன்றவள்
கஷிகா அழகான கவிதைகள் உருவாக்குபவள்
கஷ்வி பளப்பளபானவள்
கருண்யா
கருணை உடையவள்

கா, கி, கு வரிசை சமஸ்கிருத பெண் குழந்தை பெயர்கள்:-

Sanskrit Girl Names in Tamil
காம்யா செய்து முடிக்கக் கூடியவள்
காமினி அழகானவள்
காஜல் கண் மை போன்றவள்
காஸ்னி மலர் போன்றவள்
காஷ்வி பிரகாசமானவள்
கிசோரி
இளமங்கை
கிஞ்ஜல் நதிக்கரை
கியோஷா அழகானவள்
கியா ஒரு புதிய துவக்கம்
கிரண்யா ஒளிமிக்க கதிர்கள் போன்றவள்
கிரிஜா கடவுளின் ஒளி உடையவள்
கிரிஷா தெய்வீகம் குணம் உடையவள்
கிருசாந்தி கடவுள் போன்றவள்
கிருசாந்தினி கடவுளின் ஒளி உடையவள்
கிருபாலினி கடவுளின் ஒளி மிக்கவள்
குஷி மகிழ்ச்சியானவள்
குஷ்பூ மணம் வீசுபவள்
இந்த லிங்கையும் கிளிக் செய்து படியுங்கள்–> பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement