Su Starting Boy Names in Tamil
நம் முன்னோர்கள் காலத்தில் பெயர் வைப்பது என்பது சாதாரணமான ஒன்றாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அவர்கள் வைக்கும் பெயரிலும் அவ்வளவு வேற்றுமை என்பது இருக்காது. அதுவே காலப்போக்கில் ராசி மற்றும் நட்சத்திரம் அடிப்படையில் பெயர் வைக்கும் பழக்கம் வந்தது. இதனை தொடர்ந்து நாம் பார்க்கும் போது இப்போது எல்லாம் நியூமராலஜி, மாடர்ன் மற்றும் தூய தமிழ் பெயர்கள் என இதுமாதிரி குழந்தைகளுக்கு பெயர் வைக்க முறையில் வந்து விட்டார்கள். அந்த வகையில் இன்று சு வரிசையில் உள்ள ஆண் குழந்தைகளின் பெயர்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
சு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | |
சுயாஷ் | சுல்தான் |
சுஹாஸ் | சுக்ரீவன் |
சுஹாந்த் | சுதன் |
சுதர்சன் | சுனீத் |
சுரேஷ் | சுகந்தன் |
சுமன் | சுகந்தமூர்த்தி |
சுஃபியன் | சுபாஷ் |
சுதன்வா | சுபான்ஷ் |
சுஜித் | சுஹித் |
சுயான்ஷ் | சுனவ் |
Su Starting Boy Names in Tamil:
Su Starting Boy Names in Tamil | |
சுதாகர் | சுஜேந்திரன் |
சுதாநிதி | சுக்ரீவன் |
சுப்ரமணி | சுகிர் |
சுரேந்தர் | சுக்தேவ் |
சுமந்தா | சுசாரன் |
சுதீப் | சுகதேவா |
சுஜேஷ் | சுஜாத் |
சுதன்வா | சுதித் |
சுதேஸ்வரா | சுதித் |
சுஜய் | சுஹ்ரித் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |