Swathi Natchathiram Boy Baby Names in Tamil
குழந்தை கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்காக பார்த்து பார்த்து செய்வார்கள். அதில் ஒன்று தான் பெயர் வைப்பது. குழந்தை பிறந்த 16 வது நாள் பெயரை சூடும் விழா சிறப்பாக நடைபெறும். சில நபர்கள் மாடர்ன் பெயர்களாகவும், தமிழ் பெயர்களாகவும் வைப்பார்கள். இன்னும் சில நபர்கள் ராசி நட்சத்திரம் படி பெயர் வைப்பார்கள். உங்களுக்கும் உதவும் வகையில் சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அத அர்த்தத்தையும் படித்து தெரிந்து கொள்வோம்.
சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ரு,ரே, ரோ, த போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர்களாக வைக்க வேண்டும்.
| பெயர்கள் | அர்த்தம் |
| தன்வேஸ் | செல்வத்தின் ஆடை |
| தஸ்வந்த் | அரசன், சிவன், முருகன் |
| தனசீலன் | செல்வத்தில் சிறந்தவர் |
| தட்சிணாமூர்த்தி | கல்வியின் கடவுள், சிவனின் வடிவம் |
| தஸ்வின் | அழகு, காதல், வெற்றி பெறுபவர் |
| தாமோதரன் | ஸ்ரீ கிருஷ்ணர் |
| தயாளன் | தாராள குணமுடையவன், உதவும் குணம் நிறைந்தவர் |
| தனுஷ் | வில் அல்லது அம்பு |
| தர்ஷன் | அறிவு |
சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:
| பெயர்கள் | அர்த்தம் |
| ரோசித் | மகிழ்ச்சி, அற்புதம் |
| ரோஹித் | சிவப்பு, இரத்தம், வானவில் |
| ரோஷன் | ஒளி |
| ரேவந்த் | நேர்மை, கம்பீரம் |
| ரோகிணிராமன் | இறைவன் |
| ரூபேந்திரன் | இயேசுவின் மகன் |
| ருத்ரன் | துன்பத்தை நீக்குபவர் |
| ரூபக் | கையெழுத்து, அழகு, அம்சம் |
| ரூபேஷ் | சிவபெருமான், அழகு |
| தொடர்புடைய பதிவுகள் |
| சுவாதி நட்சத்திரம் பெயர்கள் |
| பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் |
| உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள் |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














