மூன்று எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள் | Three Letter Tamil Boy Names
Three Letter Boy Names in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் மூன்று எழுத்தில் தொடங்கக்கூடிய ஆண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர்கள் தனி கவனம் செலுத்துவார்கள். குழந்தையை பெற்ற அனைவரும் தங்கள் குழந்தைக்கு ஒரே மாதிரியாக பெயரினை இணையதளத்தில் தேடுவதில்லை. ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த வகையில் குழந்தைக்கு மாடர்ன் பெயர், நட்சத்திர படி பெயர், நடிகை நடிகையர் பெயர் போன்ற பல வகைகளில் பெயர்களை தேடுவார்கள்.
அந்த வகையில் தங்கள் செல்ல குழந்தைக்கு அனைவரும் வியக்கும் வகையில் தனித்துவமாக பெயரானது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவில் மூன்று எழுத்தில் ஆரம்பம் ஆகக்கூடிய தனித்துவமிக்க ஆண் குழந்தை பெயர்கால் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த மூன்று எழுத்து (three letter boy names list) பெயரினை செலக்ட் செய்து குழந்தைக்கு பெயராய் சூட்டவும்.
மூன்று எழுத்து ஆண் குழந்தை பெயர்:
Three Letter Boy Names in Tamil |
ஆனந் |
ஆரன் |
அஜன் |
அஜய் |
அஜித் |
விஜய் |
கெளதம் |
அமல் |
அன்பு |
அருண் |
அதீஸ் |
பகீன் |
பாலன் |
பாலேஸ் |
பாரதி |
பரணி |
சேரன் |
சோழன் |
தனுஷ் |
தயாண் |
திலீப் |
இலன் |
கணேஷ் |
கரேஸ் |
கௌசிக் |
கிஷான் |
லேயன் |
மனோஜ் |
நகுன் |
நிவன் |
மதன் |
தருண் |
மாறன் |
முகில் |
முத்து |
வெற்றி |
அனிஷ் |
அகில் |
மூன்று எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள் |
நரேன் |
பழனி |
பிரபா |
ராஜேஷ் |
ரதன் |
ரியாஸ் |
சீலன் |
செல்வா |
சேயோன் |
சூரன் |
சூர்யா |
சுஜன் |
தனன் |
தீபன் |
துசேன் |
தினேஷ் |
வேலன் |
வினய் |
வினோத் |
விதுண் |
யோகேஷ் |
யசிந் |
அருள் |
ஆதன் |
ஆகன் |
உதயா |
இன்பா |
எழில் |
கதிர் |
கவின் |
கனல் |
சக்தி |
சமர் |
சேகன் |
ஞாலன் |
தீனன் |
தேவன் |
விஷ்வா |
லோகேஷ் |
நந்தா |
மிரேஸ்
|
அர்ஷா |
3 Letter Boy Names Unique:
மூன்று எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள் |
அசோக் |
ஹாரிஜ் |
அதீஸ் |
ஹாஷித் |
ஆரவ் |
ஹிஷான் |
அரிமா |
இவான் |
அபாஸ் |
இஷான் |
ஆதேஷ் |
இராஜ் |
ஐரிஷ் |
இவீஷ் |
போகன் |
ஜித்து |
ஆதவ் |
ஜின்னா |
எரிக் |
கமில் |
எவ்வி |
கவேஷ் |
ஈகன் |
கல்கி |
ஈகேஷ் |
கணிஷ் |
ஈஷேஷ் |
கவிஷ் |
ஈவான் |
காமேஷ் |
ஈனாஸ் |
கிரிஷ் |
ஈஷித் |
லஹித் |
பாருக் |
லோஹித் |
ஜெமினி |
மதின் |
ஹரித் |
மாதவ் |
ஹாரிஷ் |
மாறன் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |