பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது அனைவருக்குமே மிக பெரிய வேலையாகும். ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெயர் தேடுபவர்கள் எண்ணம் வெவ்வேறாக தான் இருக்கிறது. அதாவது ஒரு சிலர் மார்டன் பெயர்கள் எதிர்பார்ப்பார்கள், சிலர் நடிகையர்கள் பெயர்களை எதிர்பார்ப்பார்கள், சிலர் வடமொழியில் உள்ள தமிழ் பெயர்களை தனது குழந்தைக்கு பெயராக சூட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதன் வகையில் தன் குழந்தைக்கு இரண்டு எழுத்துக்களில் மார்டன் பெயராகவும், தனித்துவமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் நினைக்கின்றவர்களுக்காக இந்த பதிவில் இரண்டு எழுத்தில் பெண் குழந்தை பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.