தனித்துவமான குழந்தைகள் பெயர்கள்..!| Unique Baby Names in Tamil

Advertisement

தனித்துவமான தமிழ் பெயர்கள்  | Unique Names in Tamil

குழந்தைகள் என்றால் அனைவர்க்கும் பிடிக்கும். அதனை விட குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதில் குறைந்து 100 பெயர்களாவது தேடி விடுவார்கள். இருந்தாலும் தன்னுடைய குழந்தைக்கு வித்தியாசமாகவும் தனித்துவமான பெயரையும் வைக்க வைக்க வேண்டும் என்று குழந்தைக்கு பெயர் வைக்கும் தேடுவார்கள். அப்படி தேடும் போது உங்களின் வேலையை எளிமையாக்க தான் இந்த பதிவு..! வாங்க தனித்துவமான பெயரை படித்து தெரிந்துகொள்வோம்..!

Unique Baby Names in Tamil:

Unique Names Girl in Tamil

Unique Names Girl in Tamil
ஆதர்ஷினி
அஹானா
ஆமணி
அபிலாஷா
ஆதியா
அனசூயா
அக்ஷரா
பவிகா
லயா
ரித்யா
வைணவி

 

Unique Names Girl in Tamil:

Unique Names Girl in Tamil
தருண
த்ரிதி
த்வானி
தீஷா
தன்வி
திவிஜா
ஈலா
கிதிகா
ஹனியா
ஜான்ஹவி
நம்யா
சயூரி

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வித்தியாசமான தமிழ் பெயர்கள்

Baby Boy Names Unique in Tamil:

Unique Names Girl in Tamil

Baby Boy Names Unique in Tami
ஆஹான்
ஆஹான்
அர்னிஷ்
அர்னோ
அரூஷ்
சைதன்
டபீர்
தீரஜ்
தேவேஷ்
இலேஷ்
லிகித்
ரிதுல்
Baby Boy Names Unique in Tami
தீபேஷ்
தேசிகன்
தெய்வீகன்
ஈகன்
ஈஷான்
ஏணியன்
ஜெனிவன்
ஹனிஷ்
ஹனிஷ்
ஹேமந்த்
லலித்
மஹித்
சஸ்வின்
உலகன்
வைஷ்ணவ்

 

புதுமையான தமிழ் குழந்தை பெயர்கள்
கிறிஸ்தவ குழந்தை பெயர்கள்
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்
இயற்கை சார்ந்த தமிழ் பெயர்கள்
பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
அ ஆண் குழந்தை பெயர்கள்

 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement