உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
Uthirattathi Natchathiram Girl Baby Names: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! பெண் குழந்தைகளுக்கு சிலர் தங்களுக்கு பிடித்த மாறி மாடர்ன் பெயர்களையும், சிலர் நடிகை பெயர், சிலர் ஜோதிட படி பெயர் வைத்து மகிழ்வார்கள். சிலர் வீட்டில் இன்றும் பிறந்த பெண் குழந்தைகளுக்கு நட்சத்திர படி பெயர் வைப்பதை வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு பெயராய் சூட்டி மகிழுங்கள்..!
உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள்:
சக்னா |
சக்ரிகா |
சம்பகமாலினி |
சந்ரபா |
சரா |
சரிதா |
சஞ்சலா |
சம்பகவர்ணி |
துவாரகா |
துசாந்தினி |
துபிகா |
துஷானி |
துனிகா |
சபிதா |
சபர்னா |
சசிப்ரியா |
சவிதா |
சதீசா |
சர்விகா |
சன்சயா |
சமீரா |
ஸ்ரீவித்யா |
ஸ்ரீதனா |
ஸ்ரீகலா |
ஞானேஸ்வரி |
ஸ்ரீதா |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |