Atorvastatin Tablet Uses in Tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் அட்டோவாஸ்தீன் மாத்திரையின் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். ஒவ்வொரு மாத்திரைகளிலும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதில் அட்டோவாஸ்தீன் மாத்திரை (atorvastatin tablet uses tamil) எந்த மாதிரியான நோயை குணப்படுத்தும் அதை எடுத்துக்கொள்ளுவதால் என்னென்ன பக்க விளைவுகள், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்பதன் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் |
அட்டோவாஸ்தீன் மாத்திரை பயன்பாடுகள்:
Atorvastatin Tablet Uses in Tamil – அட்டோர்வாஸ்டாடின் மாத்திரை பயன்படுத்துகிறது: பொதுவான பல சிகிச்சை முறைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
நோயாளிகளின் வயது மற்றும் உடல் நோய்க்கு ஏற்ப பல்வேறு அடிப்படையில் மருந்தினுடைய அளவானது வேறுபடும்.
இந்த மாத்திரையானது உடலில் தேவையில்லாமல் அதிகமாக படிந்திருக்கும் கொழுப்பு சத்துகளுக்கு, இருதயம் சம்பந்தமான நோய்கள், மாரடைப்பினை தடுத்தல், பெருந்தமனி தடித்து போதல், பக்கவாத நோயிலிருந்து மீள இந்த மாத்திரை மிகவும் பயன்படுகிறது. அதே சமயம் எந்த நோய்க்கும் மாத்திரையினை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
அட்டோவாஸ்தீன் மாத்திரை பக்கவிளைவுகள்:
ஆராய்ச்சியின் அடிப்படையில் Atorvastatin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும்:
அவை: இந்த மாத்திரையை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் அடிக்கடி வயிற்றுக்கோளாறு பிரச்சனை ஏற்படலாம். மேலும் சருமத்தில் ஒவ்வாமை தென்படலாம், உடலில் டைப் 2 நீரழிவு நோய், மூட்டு மற்றும் தசை பகுதிகளில் அதிகமாக வலி ஏற்படுதல், சாப்பிட உடனே குமட்டல் போன்றவை இந்த மாத்திரையின் பக்கவிளைவுகளாகும்.
செதிரிசின் மாத்திரை பயன்கள் | Cetirizine Tablet Uses in Tamil |
தவிர்க்க வேண்டியவர்கள்:
- அதிகமாக மது அருந்தியவர்கள் இந்த மாத்திரையை தவிர்க்க வேண்டும்.
- கருவுற்றிருந்தால் atorvastatin மாத்திரை எடுத்து கொள்ள கூடாது.
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- நீங்கள் தசை வலி, தோல் / கண்கள் மஞ்சள், அல்லது ஒரு ஒவ்வாமையால் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகு எடுத்துக்கொள்வது சிறந்த வழி.
- தாய்ப்பால் கொடுப்பவர்கள் மருத்துவரை கேட்டப்பிறகு இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் Atorvastatin மாத்திரை எடுத்துக்கொள்ள கூடாது:
- கர்ப்பமாக இருப்பவர்கள்
- செயலில் கல்லீரல் நோய்
- பால்சுரப்பு
- ஹைப்பர் சென்ஸ்டிவிட்டி உள்ளவர்கள்
அட்டோவாஸ்தீன் மாத்திரை அளவு:
- 40MG, 5MG, 20MG, 10MG
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |